பூம் டிகி பும் பும் டீச்சர் 8
மதியும் ப்ரியவும் பின் வந்து .
ஏன் இங்க வந்தீங்க என்றனர்.
ஏன்.
இல்லை இது பழைய மால் ஒண்ணுமே நல்லா இருக்காது என்றனர்.
நான் கூட்டி போற ஷாப் நல்லா இருக்கும் வாங்க என்றாள் நிவி.
நானும் பிரியவும் முதலில் எஸ்கேழடரில் இருனோம் எங்களுக்கு பின்னர் மதியும் நிவியும் எறினார்.
முதலில் ஒரு cafe ் போனோம் இடது புறம் ப்ரியவும் வலது புறம் மதியும் எனக்கு எதிரே நிவியும் அமந்தனர் அது ஒரு ரவுன்ட் டேபிள்.
எனக்கு ஒரு பர்கர் ஆர்டர் செய்தேன் அவள் காபீ மற்றும் கேக் ஆர்டர் செய்தனர். எல்லாரும் சமமாக கலந்தே சாப்பிட்டோம். அவ்வப்போது நான் என் காலை மதியின் ஹீல்ஸ் வச்ச செருப்பின் நுனியில் உரச செய்தேன்.
பின் மெது மெதுவாக அவள் கெண்டை கால் சேலை வரை உரசினேன் அவள் அப்போ அப்போ எரிச்சலுடன் பார்த்தாள்.
அவள் செலயோடு அவள் வெண்ணிற காலில் என் காலை படர விடுவது என் நிலை அரியாமல் கூச செய்தது.
ப்ரியவும் நிவியும் பக்கெட் சிக்கன் வாங்க சென்றார்கள் எழுந்தார்கள் அந்த இடைப்பட்ட கேப்பில் நான் நீல நிற சாரீ ஹிப் ஓரத்தில் அவள் இடுப்பில் என் கை வைத்து கிள்ளிவிட்டேன்.
அவள்.
சீ என்றாள்.
என்ன மதி.
உனக்கு விவசாதேயே இல்லையா.
ஏன்.
இப்டி பப்ளிக் பிளாஸ்ல.
நீயும் பேசமற்ற.
அதுக்கு.
நீ ஒழுங்கா பேசுனா நா எப்படி இப்டி செயப்போறேன்.
நீ பேசுனா நீ என்ன என்ன பனுவன்னு எனக்குத்தான் தெரியும் என்றாள்.
நான் அமைதியாக இருந்தேன்.
நிவியும் ப்ரியவும் வந்தார்கள் பின்னாடி பக்கெட் சிக்கனும் வந்தது. எல்லாரும் செந்தே சாப்பிட்டோம்.
பின்னர் ஹாண்ட்பாக் வாங்கும் கடைக்கு போனோம் அங்கே இருக்கும் ஹாண்ட்பாக் முழுதும் பாத்து யாரும் ஏதும் வாங்கவில்லை.
பின் எங்கே போவது என்று யோசித்துக்கொண்டே ஒரு லைப்ஸ்டைல் லேடீஸ் டிரஸ் ஷாப்புக்குள் போனாங்க நானும்தான்.
நான் போய் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன். சிறிது நேரம் விலை அதிகமா இருக்கு அங்கிட்டு போய் பாதுக்கெல்லாம் என்றாள் நிவி.
பின்னர் அந்த மாலில் பிற கடைக்கு சென்று பதூம் ஏதும் வாங்கவில்லை. வெளியில் வந்து பார்க்கிங் la பைக் எடுத்து சென்றோம்.
நிவி சொன்ன பாதையில் பயணித்தோம் குறுக்கே குறுக்கே சின்ன சின்ன ஏரியா வழியாக பெரிய ரோட்டை பிடித்து ஒரு boutique ஷாப் கூட்டி வந்தாள்.
பைக் ஓரமாக நிப்பாட்டி கடைக்குள் நுழைந்தோம், நான் மதியே பார்த்துக்கொண்டு இருந்தேன்.கடைக்குள் நுழைந்ததும் சில்லுனு ac குளிர் வெளில இருந்தா வெயிலுக்கு சம்மந்தம் இல்ல ஏரியா.
கடைக்குள் ஒரு மூணு லேடீஸ் இருந்தார்கள்.புல்லாஹ் பெண்கள் அணியும் ஆடை மட்டும் அங்கு இருந்தன.
நிவியும் பிரியவும் அவளுக்கு பிடித்தது சுடி மத்த டிரஸ் எடுத்து கொண்டு இருந்தார்கள் ஆனால் மதி ஏதும் எடுக்காமல் சும்மா பாத்து கொண்டு மட்டும் இருந்தாள்.
ஏன் நீ ஏதும் எடுக்கலயா னு நிவி கேட்டாள்.
இல்லை.
ஏன்.
ஏற்கனவே நெறய இருக்கு.
பரவில்லை எடுத்துக்கோ.
வேணாம்.
என்னோட கிபிட் டி மதி.
இல்லை வேணாம் பா.
ரெண்டு பேரும் வாடி போடி சொல்லும் அளவுக்கு பழகிக்கொண்டர்கள் போல்.
பின்னர் அவிளிடம் வற்புர்த்தி சம்மதிக்க வைத்தாள் நிவி.
பிரியா அவளுக்கு பிடித்தது சேலை பார்த்து கொண்டு இருந்தாள்.
மதியும் அங்கே சென்று சேலை பார்க்க துவங்கினால், நெறய வைரிட்டி சேலை
பார்த்தாள்.
நிவி மூன்று சுடி எடுத்தாள் ப்ரியவும் மதியும் இவ்ளோ நேரம் என்ன டி பண்றீங்க னு அவளும் இங்க வந்து ஜாயின் ஆனாள்.
இவள் எடுக்கிற மாதிரி தெர்ல னு சொல்லி அவளுக்கு சேலைகள் பார்த்தாள் பின் நிவி அவளுக்கு லேஹாங்க எடுத்தாள் சாண்டல் நிறத்தில்.
அடியே நீ என்ன வயசு புள்ளய னு பிரியா கிண்டல் அடித்தாள்.
என் புருஷனக்கு நா இன்னும் அழகான வயசு புள்ளை தான் போடி என்றாள் நிவி.
ப்ரியவும் ஒரு வழியாக ஒரு காஞ்சிபுரம் சில்க் சாரீ மெரூன் கலரில் எடுத்தாள்.
மதி மட்டும் திரு திரு னு முழித்து கொண்டு இருந்தாள்.நான் அவலேயே வச்ச கண்ணு வாங்காம பாத்து கொண்டே இருந்தேன்.
டேய் வினோ உங்க அக்காக்கு நீயே ஒரு கலர் சொல்லு அவ எடுக்காமற்ற னு நிவி கூறினாள்.
நான் எதுமே சொல்லவில்லை.
மதி என்னய பாத்து திரும்பிக்கொண்டு.
வேகமாக பீச் கலரில் ஒரு லைனேன் சாரீ எடுத்தாள்.
அவ்வளவு அழகா இருந்தாத்து அவள் எடுத்த அந்த சாரீ.
நிவி கூட வாவ் சூப்பர் செலேச்டின் என்று பராட்டினாள்.
நிவி வேற ஏதும் எடுக்கலயா டி.
இல்ல அவ்ளோதான்.
ஓகே எனக்கு அண்டர் கார்மெண்ட்ஸ் எடுக்கணும் என்றாள் நிவி.
நான் திருபிக்கொண்டேன்.
ப்ரியவும் அந்த செச்டின் போய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
மதி சற்று தள்ளியே நின்று கொண்டு இருந்தாள்.
நிவி b விட்ச் என்ற பிராண்டில் ஸ்கை ப்ளூ கலரில் ப்ரா எடுத்தாள். அளவு தெரியவில்லை என்றாள் அந்த சேல்ஸ்கேர்ள் அவள் அங்கங்களை அளந்து பார்த்து 32 மேடம் என்றாள்.
லிங்க்ரி டைப் ப்ரா அது அந்த ப்ராவையே நான் அவ்வளவு நேரம் குரு குரு னு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ப்ரியவும் எனக்கும் இந்த பிராண்ட் குடுங்கன்னு என்னய பார்த்துக்கொண்டே கூறினாள்.
சைஸ் மேடம் என்றாள் சேல்ஸ்கேர்ள்.
34 குடுங்க.
கலர் மேடம்.
பிங்க் ஒன்னு ப்ளூ ஒன்னு என்றாள்.
நான் அவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தேன்.
அடியே மதி இங்க பாரு என்றாள் நிவி.
சொல்லு நிவி.
நீ ஏதும் எடுக்கலயா.
நான் மறுபடியும் திரும்பவேண்டிய சூழல்.
அவள் வேண்டாம் என்றாள்.
நிவி மெதுவாக இது மாதிரி எங்கயும் கெடைக்காது வெரி ரேர் உன் புருஷன் பாத்த சந்தோச படுவாங்க என்றாள் என்னை போலவே.
அவள் இல்லை நெறய இருக்கு வேணாம் ப்ளஸ் என்றாள்.
இப்போ ஒன்னு மட்டும் எடுத்துக்கோ.
சொன்ன கேட்கமாட்டேங்க.
வேறு வழி இல்லாமல் ஒரு ப்ரா எடுத்தாள் ஸ்கை ப்ளூ கலரில்.
நிவி பேன்ட்டி எடுக்க சொன்னாள் மூணு பேரும் சேந்து பார்த்தார்கள் நிவி அவளுக்கு ஹிப்ஸ்டர் ஸ்டைல்யில் 90 சைஸ் பேன்ட்டி சிவப்பு கலரில் எடுத்தாள்.
இவளுக்கு இவ்ளோ சைஸ் என்று ஆசா்ரியம்பட்டேன்.
பிரியா அவளுக்கு 95 சைஸ் பிகினி போன்ற கருப்பு பேன்ட்டி எடுத்தாள்.
அவளுக்கு இவளை விட சூத்து பெரியது என்று தெரிந்தத.
மதியும் ஒரு ஹிப்ஸ்டர் பேன்ட்டி சிவப்பு நிறத்தில் எடுத்தாள் 90 அளவு. என்னை பார்த்தாள் நான் பாக்காத மாதிறி இருந்தேன்.
பின்னர் அளவு சரி பாக்கணும் என்றாள் நிவி.
2வது floor போங்க மேடம் போய் ட்ரை பண்ணி பாருங்க என்றாள் சேல்ஸ்கேர்ள்.
நிவி மட்டும் பிரஸ்ட் போனாள் அவள் ரெண்டு பேரும் நானும் இங்கதான் வெயிட் பன்னிக்கொண்டு இருந்தோம்.
பிரியா வேற சாரீஸ் பார்த்தோக்கொண்டு இருந்தாள். நான் மதி பத்திக்கொண்டு இருந்தேன். மதி டைரெட் காணப்பட்டாள்.
கடையில் ஜூஸ் குடுத்தார்கள் மூவரும் வாங்கி குடித்தோம்.
பிரியா அவள் கணவன் போன் பன்னிருக்கானு வெளில போன் பேசப்போய்டல்.
நான் மெதுபா மதி பக்கத்தில உக்காந்தேன்.
அவள் நகர்ந்து உக்காந்தால்.
ஹாய் மதி இப்போவாச்சும் பேசு.
என்ன பேசணும்.
இல்லை உன் ட்ரஸ் சூப்பர்.
தெரியும் நீ எத கவனிப்பா நல்லா எனக்கு தெரியும்.
இல்லை மதி ஏன் கம்மியா எடுத்திருக்க.
அது என் இஷ்டம்.
இல்லை உனக்கி இந்த பேன்ட்டி நல்லாருக்காது.
முறைத்து பாத்து எனக்கு தெரியும் நீ உன் வேலைய பாரு என்றாள்.
இதுதான் என் வேலை என்றேன்.
ஸ்ட்ரிங் type பேன்ட்டி எடு டி என்றேன்.
கூடுருமாக முறைத்து பார்த்தாள்.
நான் உன் வைப் இல்ல.
ஹாஹா என்றேன்.
உனக்கு நல்லார்க்கும்.
நீ உன் வேலைய பாரு என்றாள்.
அதற்குள் பிரியா வந்தாள்.