நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க 1
அருண், பாலா, சுந்தர் மற்றும் கிஷோர் நால்வரும் சென்னையில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் ஐடி தான். அதில் பாலாவும் சுந்தரும் காலேஜில் ஒன்றாக படித்தவர்கள். மற்ற இருவரும் நண்பர்களின் நண்பர்களாய் இருந்து 4 -5 வருடங்களாக ஒன்றாக வசித்து வருகின்றனர்.
வாரம் 5 நாட்கள் வேலை, கை நிறைய சம்பளம், சனி ஆனால் திரையரங்கில் படம், ஞாயிறு வந்தால் ஒரு தண்ணி பார்ட்டி என்று பெட்சுளர் வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். இவர்கள் இருந்த வீடு மிகவும் சிறியது. ஒரு ஹால், ஒரு கிட்சென் மற்றும் ஒரு பாத்ரூம் மட்டுமே இருக்கும். சின்னதாக இருந்தாலும் அங்கேயே இருந்து பழகியதால் யாருக்கும் கஷ்டம் தெரியாமல் இருந்து வந்தனர்.
இதற்கிடையில் சுந்தருக்கு திருமணம் நிச்சயமானது. அவன் சொந்த ஊரான கோவையிலேயே ஒரு பெண்ணை பார்த்தனர் அவன் பெற்றோர். 4 பேரில் சுந்தர் தான் முதல் அவுட் என்று அனைவரும் கிண்டல் செய்து வந்தனர். இருந்தாலும் சுந்தர் அணியை விட்டு வெளியே செல்ல போவதை நினைத்து எல்லோருக்கும் வருத்தம்.
சுந்தர் 2 வாரம் லீவ் போட்டு ஊருக்கு சென்றான். பொண்ணு பேர் பல்லவி. சிட்டியில் இருந்தாலும் நல்ல குடும்ப பாங்கான பெண். பொண்ணு போட்டோவை வாட்ஸ்ஆப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தான் சுந்தர். பொண்ணு ரொம்ப அழகாக இருப்பதாகவும் சுந்தர் குடுத்து வைத்தவன் என்றும் கிண்டல் செய்தனர்.
சுந்தருக்கு ஒரே ஆனந்தம். கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடியே எல்லோரும் கோவைக்கு சென்றுவிட்டனர். கல்யாணமும் நல்ல படியாக நடந்து முடிந்தது.
சுந்தரின் அம்மா சரியான ஆன்மீக வாதி. என்ன செய்தாலும் ஜோசியம் ஜோசியம் ஜோசியம். சுந்தருக்கு பல்லவிக்கும் 10 பொருத்தம் அமைந்திருப்பதால் மட்டுமே கல்யாணம் முடிவு செய்தாள். கல்யாணம் முடிந்ததும் உறவினர்கள் எல்லாரும் வீட்டுக்கு சென்ற பின், சுந்தர், பல்லவி மற்றும் நண்பர்கள் அமர்ந்து பேசினர்.
பாலா : பல்லவி, உங்களுக்கு இந்த மூஞ்சி எப்படிங்க புடிச்சுது. (விளையாட்டாக)
பல்லவி என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.
சுந்தர் : டேய் ஆரம்பிச்சுட்டா டா இவன். கொஞ்சம் சும்மா இருடா. பல்லவி, விடு இவன் இப்படி தான் எதாச்சும் ஒலருவான்.
நன்றாக ஓய்வு எடுத்து இருவரும் முதலிரவுக்கு தயாரகினர். சுந்தர் நண்பர்களுக்கு சரக்கு பார்ட்டிக்கு பணம் குடுத்து அனுப்பி வைத்தான். அவர்கள் அங்கு பார்ட்டி பண்ணும் வேளையில் சுந்தர் பல்லவியை கன்னி கழித்து இருவரும் இன்பம் கண்டனர். இரவு முழுவதும் இவர்களின் விளையாட்டில் கட்டிலே சோர்வானது. மறுநாள் மதியம் நண்பர்கள் கிளம்பி சென்னைக்கு சேன்றனர்.
அன்று இரவு, சுந்தரின் அம்மா ஒரு குண்டு ஒன்றை தூக்கி போட்டாள். அனைவரும் கூடி சாப்பிடும் வேளையில் ஒரு முக்கியமான விசயம் சொல்வதாக ஆரம்பித்தாள். சுந்தருக்கு இப்போது நேரம் நன்றாக இல்லை என்றும். புதுமண ஜோடி புது மனைக்கு குடி ஏறுவது சுந்தரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் கூறினாள்.
அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவரையும் எதிர்த்து அழுது கூப்பாடு போட்டு சம்மதிக்க வைத்தாள். குறைந்தது ஆறு மாசத்துக்கு இந்த தோஷம் உள்ளதாகவும் கூறினாள். சுந்தர் உடனடியாக தன் நண்பர்களை அழைத்து நடந்தவற்றை கூறினான்.
அவர்களும் வேறு வழி இல்லாமல் சரி என்று அருகிலேயே ஒரு வீடு தேட ஆரம்பித்தனர். இப்படியே ஒரு வாரம் சென்றது. வீடு எதும் கிடைக்கவில்லை. சுந்தருக்கு ஆபிஸில் சீக்கிரம் வருமாறு அழைப்பு வந்தபடியே இருந்தது. உடனடியாக சென்னைக்கு செல்லும் நிலைக்கு வந்தான்.
வீட்டில் எல்லோரும் ரூம் காலி பண்ணிவிட்டதாக போய் சொல்லிவிட்டு சென்னைக்கு பல்லவியை கூட்டிக்கொண்டு ரெயிலில் கிளம்பினான். பல்லவியை ஓரிரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு சமாதானப் படுத்தி கூட்டிச் சென்றான். வழியில் இரவு உணவை முடித்தனர். ரயில் சென்னையை அடைந்தது.
ரயில் நிலையத்துக்கு ஒரு கால் டாக்ஸி பிடித்துகொண்டு அருண் வந்தான். பேக் அனைத்தயும் ஏற்றி கால் டாக்ஸி முன் சீட்டில் அருண் அமர்ந்தான். பின் சீட்டில் பல்லவி மற்றும் சுந்தர் அமர்ந்து கொண்டனர். அருண் பள்ளவியிடம் வீடு தேடி எல்லா பக்கம் அலைந்து திரிந்த தாகவும் எங்கும் கிடைக்க வில்லை என்றும் வருத்தப்பட்டான்.
அவன் வருத்தப்படுவதை இருவரும் ஆறுதல் கூறி ஏற்றுக்கொண்டனர். ரூமிற்கு வந்து சேர்ந்தனர். பைகள் அனைத்தயும் எடுத்து கொண்டு ரூமிற்கு சென்றனர். பல்லவி வருவதால் ரூமை நன்றாக சுத்தம் செய்து வைத்து இருந்தனர். என்னதான் இப்படி நடந்து விட்டாலும் ரூம் சுத்தமாக இருந்ததை நினைத்து இருவரும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர். அவர்கள் மூவரும் மாடியில் படுத்துகொல்வதாக கூறி பாய் தலையணையும் எடுத்து கிளம்பினர்.
அவர்கள் சென்று ஒரு அரைமணி நேரம் கழித்து இருவரும் இன்பம் காண முடிவெடுத்தனர். புதுசாக வாங்கிய பெட்டை கீழே விரித்து அதில் இருவரும் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தனர். ஒரு ஒரு துணியாக கழைத்து இருவரும் அம்மணமாகி ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
திடீரென்று ஒரு சத்தம் வெளியில் எதோ பைக் ஹார்ன் சத்தம் போலும். சுந்தர் பயப்பட வேண்டாம் என்று கூற பல்லவி சாந்தம் அடைந்தாள். சுந்தர் எதுக்கும் கதவை ஒழுங்காக சாத்தி உள்ளதா என்று பார்த்து விட்டு வருமாறு கூறினான். பல்லவி அப்படியே எழுந்து சென்று பார்த்தாள்.
எல்லாம் ஒழுங்கா தான் சார்த்தி உள்ளது என்றாள். அவள் செல்லும் போது அவள் சூத்து குதிப்பதை பார்த்த சுந்தர், அவள் வந்து படுத்ததும் அவள் ஒரு குண்டியை கையில் பிடித்து உன் குண்டி ரொம்ப அழகா இருக்கு டி என்றான். பல்லவி வெக்கப்பட்டாள். உன்னோட அளவு என்ன என்று சுந்தர் கேட்க, எந்த அளவை கேட்கிறீர்கள் என்று பல்லவி கேட்டாள். அவன் அவள் மார்பை கையில் பிடித்து இது தான் என்றான்.
பல்லவி சிலிர்த்து கொண்டு 34 என்றாள். அப்போ கீழே என்று குண்டியை பிடித்து கேட்க, 38 என்றாள். இடுப்பு அளவு 30. செம்ம கட்ட டி நீ என்று கூற, அவள் வெக்க பட்டாள். உன்ன மட்டும் தனி வீட்டுக்கு கூட்டீட்டு போனால், வீட்டில் இருக்கும்போது அம்மணமா தாண்டி இருக்கனும்.
அதை நான் பார்த்து கொண்டே இருக்கனும். பல்லவி முகம் சுருங்கியது. இன்னும் 2 நாட்கள் பொருத்துக்கொள் என்று ஆறுதல் கூறினான். இருவரும் வேலையை ஆரம்பித்தனர். அவளை கீழே படுக்க போட்டு காலை விரித்து அவள் புண்டயில் சொருகி ஏறி ஏறி அடிக்க ஆரம்பித்தான். அவளும் முனகினாள்.
இவன் வேகமாக அடிக்க, அவள் சுகம் தாங்காமல் கத்தினாள். அவள் வாயை பொத்தி மெதுவாக கத்துமாரு கூறினான். கொஞ்ச நேரம் கழித்து அவள் இவன் மேல ஏறி குதிரை சவாரி போவது போல் ஆட்டினாள்.
கொஞ்ச நேரத்தில் யாரோ கதவை தட்டினர். இருவரும் வேகமாக எழுந்தனர். அவள் சேலையை வேக வேகமாக கட்டிக் கொண்டு போய் கதவை திறந்தாள். அதற்குள் லுங்கியை கட்டி கொண்டான். கதவை திறந்தாள் கிஷோர் நின்று கொண்டு இருந்தான்.
கிஷோர் பல்லவி முகத்தில் வடிந்த வேர்வையை கண்டு, சிவ பூஜை நடந்து கொண்டிருப்பதும், அதில் தான் கரடி போல் நுழைந்து விட்டதையும் உணர்ந்தான். உங்கள டிஸ்டர்ப் பன்னதுக்கு சாரி, என் மொபைல் உள்ள இருக்கு, என் ஆளுக்கு குட்நைட் சொல்லல நா கோவபடுவா.
பிளீஸ் அத மட்டும் எடுத்து தரீங்களா? பல்லவி சட்டென்று சேலையில் வெர்வையை துடைத்துக்கொண்டு, பரவா இல்லை என்று மொபைலை எடுத்து குடுத்தாள். கிஷோர் சென்றதும் கதவை தாளிட்டு வந்து படுத்தாள்.