நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க 3
பல்லவி கிஷோர் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த சுந்தர் மனதில் ஒரு ஆறுதல் ஏற்ப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் தன் மனைவியுடன் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவள் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாள் என்று நினைத்து இருந்த சுந்தருக்கு ஒரு நிம்மதி.
சுந்தர் மதிய சாப்பாட்டுக்கு தேவையான பொருள் அனைத்தையும் வாங்கி வந்திருந்தான். பல்லவி சென்று அவனிடம் பொருட்களை வாங்கி கிச்சனில் வைத்தாள். பாலா அருண் இருவரும் கீழே வந்தனர். அருண் மனதில் கிஷோர் நேற்று இருவு சொன்ன விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது. வரும்போதே கதவு இடுக்கில் பார்த்து எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தான்.
பாலா : என்னடா பாக்கிற? ஒன்னு இல்லடா என்று வந்து அமர்ந்தான். பல்லவி : என்ன எல்லாருக்கும் டீ தான? பாலா : எப்படிங்க டீ நு கரெக்ட் ஆ சொல்றிங்க. அது ஒண்ணும் இல்ல பாலா. என்று கிஷோரை பார்த்து சிரித்தாள். பாலா தன்னை பேர் சொல்லி அழைத்ததை கேட்டு ஆட்சரியத்தில் இருக்க, அருண் தான் வருவதற்குள் கிஷோருக்கும் பால்லவிக்கும் எதோ நடந்து இருக்கிறது என்று யோசித்தான். டீ சாப்பிட்டு,
பாலா: என்னங்க இன்னிக்கு ரொம்ப ஹேப்பி ஆன் இருக்கிங்க, ஆமா பாலா இன்னிக்கு ஹேப்பி ஆ இருக்கேன். எல்லாருக்கும் என்ன வேணும் சொல்லுங்க மதியம் அசத்திர்லாம். கிஷோர் : நாட்டுக்கோழி பிரியாணி வேணும். இன்னைக்கு வெள்ளி கிழமை. அதெல்லாம் செய்ய மாட்டேன்.
உங்களுக்கு வேணும் நா சண்டே செய்யலாம். செய்யலாமே என்று இரட்டை அர்த்தத்தில் கிஷோர் கூறினான். அருண் : எனக்கு கால் வேணும். எல்லாரும் அருணை பார்த்தனர். லெக் பீஸ் நா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் சொன்னேன். என்று சொல்ல பல்லவி சரி என்றாள்.
மதியம் சமையலுக்கு பள்ளவிக்கு கிஷோர் உடன் இருந்து உதவி செய்தான். சமையல் அறை சின்னதாக இருந்ததால், அங்கும் இங்கும் செல்ல கிஷோர் பல்லவியை நல்லா உரசி விளையாடினான். ஒரு 2 3 முறை சாரி கேட்க. அவளும் கிச்சன் சின்னதாக இருப்பதால் எதும் சொல்லாமல் விட்டாள்.
அவர்கள் இருவரும் சமையல் அறையில் சிரித்து பேசிக்கொண்டு இருக்க, அருண் அப்போ அப்போ எட்டிப்பார்த்து கொண்டான். இப்படியே இருவரும் நன்றாக க்ளோஸ் ஆகினர். நல்ல நண்பர்களாய் பேசி சிரித்தனர்.
அடுத்த நாள், எல்லோரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பல்லவி வீட்டிலே டீ போடும்போது ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டாள்.
அருண் : எப்போதும் சனிக்கிழமை சாயங்காலம் வெளியே சென்று சாப்பிட்டு வருவது பழக்கம். நான் வரல. ஏன் வரல சுந்தர் கேட்டான். நீங்க எதாச்சும் டீ கடைக்கு போவிங்க. அங்கு ஒரே ஆம்பலைகளா இருப்பாங்க. நீங்க போய்ட்டு வாங்க நான் வரல. சுந்தர் சரி என்றான்.
பாலா : கிஷோர் எங்க? சுந்தர்: அவன் எங்கயோ வெளிய போனான். சரி போகும் வழியில் அவனையும் சேர்த்து கூட்டிகொண்டு போலாம் என்று எல்லாரும் கிளம்பினர். அவர்கள் போய் கொஞ்ச நேரத்தில் கிஷோர் வீட்டிற்கு வந்தான்.
கிஷோர் : எங்க பல்லவி எல்லாரும்? அவங்க எல்லாம் எங்கயோ டீ சாப்பிட போய் இருக்காங்க . நீ போகல? நான் பக்கத்துல பேன்சி கடைக்கு போய் இருந்தேன். இப்போ தான் போனாங்க. நீயும் போ. இல்லை வேண்டாம். சரி நான் குளிக்க போகிறேன்.
கிஷோருக்கு குஷியாக இருந்தது. கிஷோர் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. பல்லவி என் மேல் ஒரு மோகம் இருக்கிறது. இல்லையென்றால், என்னை நான் இருக்கும் போது ஏன் குளிக்க போகனும். நான் எதிர்பார்த்தது சரி என்றால், பல்லவி என்னை சீண்ட கதவை தாளிடாமல் குளிப்பாள். அப்போது கண்டிப்பாக அவள் என் மேல் ஆசை இருக்கிறது என்பது உறுதி.
பல்லவி ஒரு துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை தாழிட்டு கொண்டாள். கிஷொருக்கு ஏமாற்றம். சரி என்று டிவி போட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரத்தில் பாத்ரூமு்குள் இருந்து கிஷோர் என்று அழைத்தாள் பல்லவி. கிஷோர் மீண்டும் குஷி ஆக, கிஷோர் நீ வெளிய போ நான் ட்ரெஸ் மாத்தணும் நு சொன்னாள். கிஷோர் மீண்டும் ஏமாந்து போனான்.
அவள் கூறியதற்கு பதில் சொல்லாமல் ஒரு யோசனை செய்தான். வேண்டுமென்றே டிவி சவுண்ட் அதிகம் பண்ணினான். அவள் மீண்டும் மீண்டும் கூப்பிட இவன் எதும் சொல்லாமல் இருந்தான். பல்லவி கடுப்பானாள். கதவை திறந்து வெளியே வந்து கிஷோர் என்று கத்தினாள். கிஷோர் திரும்பி பார்க்க வாயை பிளந்தான். அவள் வெறும் ஒரு துண்டுடன் ஈரம் சொட்ட நின்றாள்.
கால்கள் இரண்டும் பளிங்கு போல் மின்னியது. கிஷோர் அவள் கால்களை பார்த்து கொண்டு இருந்தான். கிஷோர் என்று கத்தினாள். சொல்லு பல்லவி என்னாச்சு ஏன் கத்துற? உன்ன எவளவு தடம் கூப்பிட்டேன். உனக்கு என்ன காது சேவுடா? ஹே சாரி பா. டிவி சவுண்ட் ல கேக்கல. பல்லவி டிவியை பார்த்தாள்.
சவுண்ட் அதிகமாக இருந்ததால், கிஷோர் மீது தவறில்லை என்று அமைதி ஆனாள். சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட? நான் ட்ரெஸ் மாத்தணும் நீ வெளிய போறியா. கிஷோர் பல்லவியை சீண்ட நினைத்தான். போகணுமா? என்று சிரிப்புடன் கேட்டான். பல்லவி ஒரு நொடி எதும் சொல்லவில்லை.
பல்லவி : போகாம பின்ன? என்னை என்ன உண்ணைய மாறி நினைச்சியா? ஆள் இருக்கும்போது அப்படியே ட்ரெஸ் மாத்துறதுக்கு? என்று சொல்லிக்கொண்டே அவனை எழுப்பி வெளியே தள்ளி கதவை தாளிட்டாள். வெளியே தல்லும்போது அவள் முகத்தில் சிரிப்பு இருந்ததை கவனித்தான்.
அவன் செய்யும் சில்மிஷங்கள் அவளுக்கு பிடித்திருக்கிறது என்று அவனுக்கு தெரிந்தது. அதை நினைத்து புன்னகைத்தான். அப்படியே வெளியே சென்று ஒரு சிகரெட்டை வாங்கி புகைத்துவிட்டு எதேதோ யோசித்து சிரித்துக்கொண்டு நின்றான்.
புகைத்து விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டினான். பல்லவி கதவை திறந்தாள். எங்க போன? பக்கத்துல கடைக்கு போனேன். சரி சரி. உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்து டிவி போட்டான். பல்லவி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
கிஷோர் ஜோராக சிரித்துக்கொண்டு இருக்க, அவள் குளித்து வந்த மனம் அவனை சூடக்கியது. பல்லவி என்ன சோப் போடுற? பல்லவி முகம் மாறியது. அவனிடம் இருந்து தள்ளி உக்காந்தாள். அவன் கேட்டது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கிஷோர் நினைத்தான்.
ஹே சாரி பல்லவி. சும்மா தான் கேட்டேன். தப்பா கேட்டிருந்தால் சாரி. எங்கு அவள் சுந்தரிடம் சொல்லி விடுவாளோ என்று பயந்தான். கையெல்லாம் விறைத்துவிட்டது. அவள் எதும் பதில் சொல்லாமல் இருந்தது இன்னும் பயத்தை உண்டாக்கியது. பல்லவி பேசு பிளீஸ்.
பல்லவி : எங்க போய்ட்டு வந்த? கிஷோர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தான். பல்லவி : சிகரெட் புடிச்சியா? கிஷோர் க்கு இப்போ தான் எல்லாம் புரிந்தது. எனக்கு சிகரெட் வாசம் சுத்தமா பிடிக்காது. நான் போய் நைட் சமைக்கிறேன். என்று கோபமாய் எழுந்து சென்றாள். கிஷோர் க்கு அவள் செய்தது வருத்தம் அளித்தாலும், பயம் குறைந்தது. அவன் பாத்ரூம் சென்று பல் விளக்கி வந்தான்.
அவள் கிச்சன் சென்று அடுப்பு முன் நிற்க அவள் பின்னே சென்று, சாரி பல்லவி இனிமே சிகரெட் குடிக்க மாட்டேன். சரியா? அவள் எதும் கூறவில்லை. பேசு பிளீஸ். நான் உங்களை ஒரு நல்ல நண்பராக நினைக்கிறேன். அந்த அக்கரையில் தான் கூறினேன்.
கிஷோர்: சரி இனி நோ சிகரெட் ஓகே வா ப்ரெண்ட்? சரி ப்ரெண்ட். அப்படியே அவள் முதுகில் மேல் சாய்ந்து அவள் கூந்தலில் வரும் மனத்தை மொந்தான் கிஷோர். பல்லவி: என்ன ப்ரெண்ட் பண்றீங்க? என் ப்ரெண்ட் கோவமா இருக்காங்க.