நான் ரோஷினி, இது எனக்கு திருமணம் ஆனா பின் நடந்த கதை 2
இக்கதையின் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம், நான் என்னோடு பழகிய பேசிய பெண்களின் பற்றிய எந்த வித விவரத்தையும் தர மாட்டேன், அதற்காக மட்டும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். எவ்ளோ வற்புறுதினாலும் நான் கொடுக்கவும் மாட்டேன், பின் மதிக்கவும் மாட்டேன். என்னோடு தொடர்புகொள்ள [email protected] என்கிற முகவரியில் ஈமெயில் அனுப்பலாம்.
இது எங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் பாகம் 2. நான் முன்னே கூறியது போல இது உண்மனையாக நடந்த கதை, இது கற்பனை பாகம் அல்ல, ரோஷினி என்னை சந்திப்பதற்கு முன் என்ன நடந்தது என்று என்னிடம் பகிர்ந்தால், அதை அப்படியே கதை வடிவில் உங்களுக்கு இந்த தொடரில் கொடுத்திருக்கிறேன்.
ஒரு நாள் அவள், மாமனாரும் மாமியாரும் இவள் இருக்கிறாள் என்று கூட பார்க்காமல், பட்டப்பகலில் ஹாலில் வைத்து உறவு கொண்டு இவள் உடலில் காமத்தீயை பெட்ரோல் ஊற்றி கூட கொஞ்சம் எரிய வைத்தார்கள், அதன் பிறகு மாமனார் அவளை அடைய பல வழிகளில் முயற்சித்தார், அவள் ஒரு வேலை அவள் மாமனாருடன் தப்பு செய்ந்திருந்தால்? அதை கற்பனை வடிவில் A என்கிற முன் குறியீட்டில் கூறிப்பிட்டு அதை வேறு கற்பனை தொடராக எழுதியுள்ளேன். இந்த இரண்டு தொடர்களை படித்து உங்களின் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள்.
முன்கதை..
இக்கதையில் கூறியது போல நான் அத்தையும் மாமாவும் மதிய நேரம் நான் தூங்க போய்விட்டதாக எண்ணி ஹாலில் வைத்தே அவர்கள் செக்சில் ஈடுபட்டார்கள். சத்தம் கேட்டு நான் கதவு சாவி துவரம் வழியே ஹாலில் நடந்த அனைத்தையும் பார்த்தேன் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, அந்த நேரடி காட்சியை பார்த்து சூடாகி நான் சுயஇன்பம் செய்து அதே காமத்தில், அசதியில் உறங்கினேன்..
இனி..
சோர்வில் அப்படியே படுத்து தூங்கிப்போனேன், அப்போது நான் பார்த்த காட்சி தான் கனவில் ஓடியது. நான் யாரோடையோ உடல் உறவு கொள்ளும்போதும் அத்தை என்னை அழைப்பது போல இருந்தது, நான் திடுக்கிட்டு எழுந்திருக்க நிஜமாகவே அத்தை என் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தாள்.
அத்தை என் பெயரை அழைத்து கூப்பிட “வரேன் அத்தை” என்று குரல் கொடுத்து எழுந்து அமர்ந்தேன், என் ஆடை அவிழ்ந்து என் மார்பு ஜாக்கெட் வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. நான் எழுந்து கழிவறைக்கு சென்று முகம் கழுவி கண்ணாடியில் பார்த்தேன், அங்கே என் மாமனார் சாமான் தான் கண்ணுக்கு தெரிந்தது, நான் கண்ணை மூட எனக்கு அந்த முகம் தெரியாத ஆண் என் புண்டையை நக்குவது போலவும் என்னை புணர்வது போலவும் உணர்ந்தேன்.
கீழே புண்டையில் ஒரே நமச்சல், உள்ளே விட்டு குடைந்தாள் தான் குறையும் போல ஒரு உணர்வு. இந்த மனுஷன் வேறு என்னை கூப்பிட்டு போகாமல் தனியே வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான். என்ன செய்வது அவனுக்கு பணமும் தேவை.
நான் ஒரு சின்ன குளியல் போட்டு வெளியே வந்தேன், வந்து நான் நடைபயணம் போவதற்கு அணியும் ஆடையை அணிந்தேன். முதலில் ஒரு சுடிதார் தான் எடுத்து அணிய போனேன். பின் நான் பூங்கா சென்று வந்தாள் கொஞ்சம் மனதிற்கு இதமாக இருக்கும் என்று மனதை மாற்றிக்கொண்டேன்.
இன்று காமஉணர்ச்சி அதிகமாக என்னை வாட்டியதால் என் உடலில் நெறைய மாற்றங்கள். என் காம்பு பெரியதாகி துணி அழுத்தியதால் இன்னும் காமத்தை கூட்டியது. கீழே வேறே புண்டை நீர் வழிந்துகொண்டே இருந்தது. நான் என் ட்ராக்ஸ் கழற்றி வேறு ஜட்டியை மாற்றினேன், இதுவும் ஈரத்தில் நனைத்து போயிருந்தது.
நான் வேறு ஜட்டி எடுத்து அணிந்துகொண்டு உள்ளே ஒரு வ்ஹிஸ்பேர் எடுத்து வைத்தேன். அப்போது தான் கவனித்தேன் அது காலியாகிவிட்டது. பூங்கா விட்டு வரும்போது வாங்கிக்கொண்டு வரணும். நான் ஆடையை அணிந்துகொண்டு வெளியே வர. அத்தை கிட்சேனுள் வேலை செய்து கொண்டிருந்தாள்.
நான் வேகமாக வாசல் கதவை திறக்க “எங்கேம்மா போற?” அத்தை என் பின்னிருந்து கேட்டாள்.
“நான் பூங்காவிற்கு நடக்க போகிறேன்” என்றேன்.
“இந்த நேரமா?” என்று அவள் கேட்டதும் நான் நேரம் பார்க்க. மணி 7 ஆகியிருந்தது.
“இல்ல அத்தை, நான் இப்போதான் 5 ஆகியிருக்குனு நெனச்சேன்” என்று கதவை மூடினேன்.
அவள் அப்போது கிட்சேனுள் சென்று ஒரு பையை கொண்டு வந்து கொடுத்தாள் அப்போது தான் கவனித்தேன், அவள் மாலை மறுபடியும் குளித்திருக்கிறாள். என் கணவர் ஊருக்கு சென்றபிறகு தான் கவனித்தேன் அவள் இப்போது எல்லாம் வாரத்தில் இரண்டு அல்லது மென்று முறை மாலை மறுபடியும் குளிக்கிறாள். அதாவது அவர்கள் மதியம் செய்யும் கூத்திற்கு பிறகு அவள் மாலை குளிக்கிறாள்.
அதை பற்றி நினைத்ததும் என் புண்டையில் இன்னும் வேகமாக என் நீர் சுரக்க ஆரம்பித்தது. நல்ல வேலை நான் வ்ஹிஸ்பேர் அணிந்திருந்தேன், அல்லது அந்த சாம்பல் நிற ட்ராக்ஸ்இல் அங்கே மட்டும் ஈரமாக தெரிந்திருக்கும். புதுசாக கருநிற ட்ராக்ஸ் கண்டிப்பாக வாங்கணும் என்று முடிவு செய்தேன்.
“சரிமா கொஞ்சம் கடைக்கு போயிட்டு வர முடியுமா? தக்காளி இல்லை அப்புறம் கொஞ்சம் பொருட்கள் வாங்கணும், மாமா வெளியே போயிருக்காரு, வர நேரம் ஆகும் போல” என்றாள்.
அவள் அவ்வாறு கேட்டதும் தான் நான் சுயநினைவிற்கு வந்தேன். என்னால் அதை தட்ட முடியவில்லை, எனக்கும் சில பொருட்கள் வாங்க வேண்டியது இருந்ததாள் நான் சரி என்று அவளிடம் இருந்து பை மற்றும் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.
எனக்கு எப்போதும் இல்லாத அளவு இன்று காமஉணர்வு சற்றே அதிகமாக இருந்தது. மதியம் பார்த்த காட்சி மறுபடியும் என் கண்ணுக்குள் ஓடியது, அப்போது அவள் கொடுத்த பட்டியலை பார்த்தேன், அதில் அவள் வ்ஹிஸ்பேர் எழுதியிருந்தால், எனக்கும் அவளுக்கும் ஒரே நாள் தான் தூரம் ஆகும், ஒரு வேலை இந்த முறை அவளுக்கு சற்று சீக்கிரமே ஆகிவிட்டது போல என்று எண்ணினேன், சரி எனக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு வர வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன். அவளுக்கு சீக்கிரம் வந்துவிட்டது என்றாள் எந்த அளவிற்கு அவர் குத்தியிருக்க வேண்டும், நான் அதை என்னியபடி கீழே வர, தரைத்தளத்தில் சென்று வெளியே போகும்போது என் எதிரில் மாமா வந்தார்.
நான் சற்றும் அவரை எதிர்பார்க்கவில்லை. “என்னமா இந்த நேரத்துலே எங்க போற?” என்று கேட்டார்.
“அத்தை கடைக்கு போய்விட்டு வர சொன்னாங்க மாமா” என்றேன்.
“சரிமா நீ குடு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றார்.
“பரவாயில்லை மாமா நான் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு நான் கடைக்கு சென்றேன்.
போகும் வழியிலும் கடையிலும் என்னையே பலர் பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நான் வ்ஹிஸ்பேர் வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இந்த ஆடை என் உடலை நன்றாக இறுக்கி என் அங்கங்களை சற்றே தூக்கி காட்டும். இது அணிந்துசென்றால் பூங்காவில் வரும் ஆண்கள் என் வேகத்திற்கு தகுந்தாற்போல் மெதுவாக என் பின்னே நடந்து வருவார்கள், என் இடுப்பு சூத்தை ரசித்தபடி. எனக்கு முதலில் சற்று கூச்சமாக இருந்தாலும் பின் அது பிடித்தது.
இன்றும் அதே நிலைமை, எப்படியே எல்லாம் வாங்கிக்கொண்டு நான் வீட்டிற்கு வந்தேன்.
அப்போது வீட்டில் மின்சாரம் இல்லை, அழைப்பு மணி வேலை செய்யாது படியில் வேறு விளக்கு எரியாது. எப்படியோ தட்டித்தடுமாறி மேலே சென்றேன்.
வந்து கதவு தட்ட வெகு நேரம் ஆனது அத்தை கதவு திறக்க, அவள் கொஞ்சம் படபடப்பாக இருப்பது தெரிந்தது, அவள் முகம் வேர்த்திருந்தது.