காமன் கடைசியில் வென்றான்!
நான் தமிழ் வயது 25. இந்த கதை ஒரு கல்யாண வீட்டிற்கு வந்த சொந்தகார அத்தையுடன் எதிர்பாராத விதமாக நடந்த கற்பனை காமக்கதை. ஒரு சிறிய கதை தான்.
என் அண்ணன் ஒருவரின் கல்யாணம் மதுரையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள், கொரோனா காரணமாய் அதிகம் ஆள் இல்லாமல் கொஞ்சம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கிடைத்தது. நெருங்கிய சொந்த காரர்கள் மட்டுமே கலந்து கொள்ள பிளான் செய்து இருந்தோம்.
எங்கள் வீட்டில் இருந்து என்னை மட்டும் போக சொல்ல, நான் 3 நாளுக்கு முன்னரே அங்கு சென்றேன், . அண்ணன் எனக்கு தனியாக ரூம் எடுத்து குடுத்தான். அங்கேயே தங்கி கல்யாண வேலைகள் எல்லாம் செய்ய தொடங்கினேன்,
எனக்கு உதவியா பொண்ணு வீட்டுல இருந்து, பொண்ணோட சித்தி ஒருத்தங்க தான் எல்லா வேலையும் பார்த்தாங்க… அவங்க பேர் முல்லை. 35 வயசு தான் ஆகுது.
பாக்குறதுக்கு ரொம்ப கலைய இருப்பாங்க , கொஞ்சம் கருப்பா நம் மண் சார்ந்த நிறம். இளம் குமரியும் இல்லாமல் ஆண்ட்டியும் இல்லாமல் நடுவயதில் இருக்கும் பெண்.
கருப்பா இருந்தாலும் ரொம்ப கலையா ரொம்ப வசீகரமாக கும்முன்னு இருப்பாங்க. அதுக்கு காரணமே அவங்களோட முலை தான். 35 வயசுல கூட கொஞ்சம் கூட தொங்காம சும்மா கிண்ணுனு நிக்கும். 25 பொண்ணுங்க கூட போட்டிக்கு கூட நிக்க முடியாது. அப்டி இருக்கும் முலை.
முன்னழகு ஒரு அழகுன்னா பின்னழகு அதுக்கு மேல, குண்டி சைஸ் எப்படியும் 40 கு மேல இருக்கும். அவங்க நடக்கும் போது அவங்க குண்டி மட்டும் தனியா ஒரு தாளம் போட்டு நடக்கும் , முல்லை அத்தையை சைட் அடிக்குறதுக்காவே கல்யாண வேலை எல்லாம் இழுத்து போட்டு செஞ்சிட்டு இருந்தன்.
2 நாளிலேயே என்னிடம் ரொம்ப சகஜமா பேச ஆரம்பிச்சிட்டாங்க., அடித்து விளையாடும் அளவுக்கு வந்துருச்சு. அப்ப அப்ப டபுள் மீனிங் வார்த்தைகள் எல்லாம் பேசுவேன், அவளுக்கு நல்லாவே புரியும், ஆனாலும் எதையும் காட்டிக்க மாட்ட. 3 நாளில் அவ்வளவு கிளோஸ் ஆகிட்டோம்.
கல்யாணம் எல்லாம் நல்ல படிய முடிய எல்லாரும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தாங்க, எனக்கு நைட் 10 மணிக்கு தான் ட்ரெயின் அதுனால என்னோட ஹோட்டல் ரூம் மட்டும் செக்கவுட் பண்ணாம வச்சி இருந்தேன்.
எல்லார்ட்டையும் சொல்லிட்டு அவங்களையும் வழி அனுப்பி வச்சிட்டு கிளம்பும் பொது சரியாய், முல்லை அத்தை வந்தாங்க….
:- என்ன அத்தை எங்க நிக்குறீங்க ..? எல்லாரும் கிளம்பிட்டாங்க, நீங்க பொண்ணு கூட கிளம்பலையா?
:- இல்லடா தமிழ், நான் எங்க மாமியார் வீட்டுக்கு பெங்களூர் போகணும்.. நைட் தான் ட்ரெயின்.. அதான்
:- நைட் வரைக்கும் இங்க தனியாவா இருக்க போறீங்க …?
:- வேற என்ன பண்ண, நாங்க தங்கி இருந்த ரூம் எல்லாம் செக்கவுட் பண்ணியாச்சுடா..
:- சரி வாங்க, என் ரூம்கு போகலாம். அங்க ஈவினிங் வரை ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம். எனக்கும் நைட் தான் ட்ரெயின். நானே உங்களை ட்ரோப் பண்றன்.. ஓகே வா?
நான் ரொம்ப சகஜமா சொல்ல, முல்லை சற்று யோசிக்க,
:- என்ன அத்தை யோசிக்குறீங்க..? உங்களை ஒன்னும் பிச்சு சாப்பிடுற மாட்டேன். பயப்படாம வாங்க…
:- ஹாஹாஹா.. அது இல்லடா, உனக்கு எதுக்கு சிரமம்னு தான்…
:- உங்கள எங்க தனியா விட்டுட்டு போறது தான் எனக்கு சிரமம்.. என்னடா கல்யாண பொண்ணு இன்னும் வீட்டுக்கு போகாம இங்க வெயிட் பண்ணுதுனு நினைக்க போறாங்க.. பேசுமா வாங்க…
மீண்டும் புன்னகையை உதிர்ந்து விட்டாள்.
:- சரி வா.. எப்படி போறது உன்னோட ரூம்க்கு ?
:- அண்ணன் பிரின்ட் ஓட ஆக்ட்டிவா பைக் இருக்கு, அதுல போகலாம் வாங்க..
:- சரி தமிழ்…
பைக்கில் ஒரே சைடில் 2 கால்களும் போட்டு உக்காந்து கொண்டு வந்தாள். நானும் ரொம்ப ஜாக்கிரதையாக மெதுவாக ஓட்டிட்டு வந்தேன். நார்மலாக பேசி கொன்டே வர, அத்தை என்னிடம்
:- நீ நல்ல தாண்டா பேசுற, ஆனாலும் ஏண்டா நீ சிங்களா இருக்குற..?
:- நான் எல்லாம் வெறும் சிங்கள் இல்லை.. முரட்டு சிங்கள் அத்தை… அது தான் அத்தை கெத்து…
:- ஆட தெரியாதவ தெரு கோனல்னு சொன்ன மாதிரி இருக்கு…
:- அத்தைதை…. என்ன இப்படி காலா வாருறீங்க.. ?
:- பிறகு என்னடா, நீ பைக் ஓட்டுற ஸ்டைலே தெரியுது., நீ எல்லாம் கடைசி வரைக்கும் சிங்கள் தாண்டா.. ஏன்டா இவ்வளவு மெதுவா போற..?
:- உங்களுக்கு தெரியாது அத்தை , இந்த ரோடு ரொம்ப மோசம் அதான்..
:- போடா.. போ.. உனக்கு பைக்உம் ஓட்ட தெரியல…. ஹ்ம்ம்ம்
என்று ஒரு மாதிரி இழுக்க.. நான் உடனே பைக்கை நிறுத்தி…
:- என்னமோ சொல்ல வந்து, பாதிலேயே நிறுத்திட்டீங்க..? என்ன அத்தை….
:- ஒன்னும் இல்லடா போ..
:- சொல்லுங்க அத்தை..
:- உனக்கு பைக் ஓட்ட தெரியில, உன்னை விட நான் கூட நல்லாவே ஒட்டுவேன் சொன்னேன்…
:- இந்த ரோடு பத்தி தெரியாம சும்மா ஏதாவது காமெடி பண்ணாதீங்க…
நான் சொல்லிட்டு பைக் ஸ்டார்ட் பண்ண….
:- டேய் என்ன.. நான் எந்த ரோடுல பைக் ஓட்ட முடியாதுனு சொல்றியா…??
ஒரு மாதிரி முகத்தை சுளித்து கொண்டு கோபமாய் சொல்ல.
:- ஐயோ அத்தை.. நான் அப்டி சொல்லல, பேசுமா உக்காருங்க.. போகலாம்
:- முடியாது.. நீ இறங்கி பின்னால உக்காரு.. நான் ஓட்டுறேன்..
நான் எவ்வளவோ சொல்லியும் கூட விடாப்பிடியாக பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டினாள். ஆரம்பத்தில் மெதுவாய் ஓட்ட, நான் பின்னால் சற்று தள்ளி உக்காந்து இருந்தேன்..
பைக் வேகம் கூட கூட, என்னை அறியாமல் முல்லை அத்தையை ஒட்டி உக்கார வேண்டி வந்தது.. அத்தையும் எதுவும் சொல்லவில்லை.. டக்குனு ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்க.. நான் முல்லை அத்தையின் தோளில் கை வைத்து கொண்டேன்..
:- மெதுவா போங்க அத்தை… எங்கயாவது விழுந்து வர போறீங்க….
நான் சிரித்து கொன்டே சொல்ல..
:- உனக்கு பயமா இருந்த என்னை இறுக்கி பிடிச்சிக்க.. நான் வேகமா தான் போக போறேன்…
அத்தை ஒரு முடிவோட சொன்னாள்.. சரி தான், சைத்தான் சைக்கிள் இல்லாம பைக்ல கூடவே வருதுன்னு நினைச்சி முடிக்குறதுக்குள்ள அடுத்த ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்க, இந்த முறை நான் அத்தையின் இடுப்பை பிடிச்சி கொண்டேன்.
நான் கை வைத்த அந்த ஒரு நொடி அத்தை இடுப்பை சுருக்கி மீண்டும் பழைய முறைக்கு கொண்டு வந்தாள். அந்த நொடி என்னுள் இருந்த காமனும் எழுந்து கொண்டான்.
என்ன நினைத்தேனோ தெரியவில்லை அதன் பின், திடிர்னு அத்தையை ஓட்டி உக்கார்ந்து கொண்டேன். என் தடி அவள் சேலையை தாண்டி அவள் பின்னழகில் உரசும் அளவிற்கு ஒட்டி உக்கார்த்தேன். என் உதடுகள் அவள் பின்னந்தலைக்கு மிக அருகில் இருந்து.
என் மூச்சு காத்து அவள் பின் கழுத்தில் படும் அளவு இருக்க, என்னோட ஒரு கை அத்தையின் தோளிலும் ஒரு கை இடுப்பிலும் இருந்தது. என்னை அறியாமல் அவள் இடுப்பை வருடி விட்டேன்.
அத்தை நெளிந்து கொன்டே பைக் ஓட்ட … நான் என் முகத்தை அவள் கூந்தலில் வைக்க, அவள் கூந்தலின் மனம் என்னை ஏதோ செய்தது. என் தொடைகள் இன்னும் இறுக, அது அத்தையின் கால்களையும் இறுக்கும் அளவிற்கு இருந்தது.
நான் ஒரு கையில் அவள் இடுப்பைதாண்டி கொஞ்சம் முன்னேறி.., அவள் தொப்புள் வரை போக, அத்தை இடுப்பை நெளிந்து இடுப்பை சுருக்கினாள், நான் மறுகையில் அவள் கூந்தலின் ஜடையை விளக்கி விட்டு என் சூடான மூச்சு காத்தை அவள் பின்கழுத்தில் விட, அவள் கழுத்தில் ஒட்டி இருந்த சிறு முடிகள் மட்டும் காற்றில் ஆட, அத்தை உடனே கழுத்தை சாய்த்தாள்.
இவ்வளவு நடந்தும் அத்தை கூச்சத்தில் நெளிந்து பைக் ஒட்டினாலே தவிர என்னை ஒன்றுமே சொல்லவில்லை.
அது எனக்கு மீண்டும் தைரியத்தை குடுத்தது.