ஆண்ட்டி கற்று தந்த பாடம்
வணக்கம் நண்பர்களே
நீண்ட மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நண்பர்களே உங்கள் கருத்துகளை என்னுடைய மெயில் தெரிவு படுத்துங்கள்.
எப்பவும் போல கதை எழுதி விட்டு அதற்க்கு கருத்துக்கள் எதுவும் வந்து இருக்கிறதா என்று பார்ப்பேன். பெரும்பாலும் எனக்கு மெசேஜ் செய்த அணைத்து வாசகர்களுக்கும் ரிப்ளை செய்து விடுவேன். அது ஒரிஜினல் ஐ டி அல்லது போலி ஐ டி என்று எல்லாம் சிந்தித்தது இல்லை. யாராக இருந்தாலும் எனது கதை படித்து விட்டு கொஞ்ச நேரம் ஒதுக்கி எனக்கும் மெசேஜ் செய்து இருக்கிறார்கள் என்று எப்போதும் நினைப்பேன்.
அப்படி தான் ககோல்டு கணவர் என்று ஒரு கதை எழுதி இருந்தேன். அந்த கதை கு குறைந்த அளவே கருத்துக்கள் வந்து இருந்தன. அப்படி கருத்து தெரிவிக்க வந்த ஒரு பெண் தான் மாலதி . அவங்க முதலில் மெயில் தான் செய்து இருந்தார்கள்.
நான் நேரம் கிடைக்கும் போது பார்த்து விட்டு உடனே ரிப்ளை செய்தேன். அதன் பின்னர் அவர்களிடம் இருந்து அடுத்த மெசேஜ் எதுவும் வருகிறதா என்று பார்த்தேன். அதே போல அவர்களிடம் இருந்து மெசேஜ் வந்தது.
மாலதி: நீங்க எழுதிய கதை படித்தேன்
நான்: எந்த கதை படிச்சீங்க
மாலதி: ககோல்டு கணவர் கதை படிச்சேன். ரொம்ப நல்ல இருந்துச்சு. அப்படி எல்லாம் நடக்குமா?
நான்: அப்படி எல்லாம் கொஞ்ச பேரு இப்போ இருக்காங்க.
மாலதி: அதுல அப்படி இருக்கு. தன்னோட பொண்டாட்டிய இன்னொருத்தருக்கு கொடுக்கிறதுல
நான்: அது எனக்கு தெரியல. ககோல்டு பிரியர்களுக்கு அந்த மாதிரி இருக்கிறது பிடிக்கும் அதான் அப்படி பன்றாங்க
மாலதி: அவங்க எல்லாம் அவங்களோட பொண்டாட்டி கிட்ட இதெல்லாம் எப்படி சொல்ராங்க
நான்: கணவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்டாட்டி இருக்கனும் னு நினைப்பாங்க. அதே நேரம் அவங்களுக்கும் இந்த மாதிரி கதை படிச்சு ஆர்வம் இருந்தால் பண்ணுவாங்க
மாலதி: ஒ அப்படியா சரிங்க.
நான்: நீங்க எத்தனை வருஷமா கதை படிக்கிறீங்க
மாலதி: சமீபத்தில கதை படிக்கிறேன். இந்த கதை படிச்சதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் நடக்குமா கேட்க தான் மெசேஜ் பண்ணேன்.
நான் : என்கூட நட்பு வச்சிக்க விருப்பம் இல்லையா?
மாலதி: எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.
நான்: எதுக்கு பயம்?
மாலதி; இப்படி முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேசுனது இல்லை.
நான்;; சரி. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தால் என்னோட ஹாங்கவுட் மெசேஜ் பண்ணுங்க
மாலதி: அப்படினா என்னது? அது என்கிட்ட இல்லையே
நான்: அது ஒரு சேட் ஆப் தான் அதுல பேசலாம்.
மாலதி: சரிங்க
அடுத்து இரண்டு நாட்கள் கழித்து ஹாங்கவுட் ல் மாலதி நட்பு அழைப்பு விடுத்தார்கள். நானும் அவங்களுக்கு மெசேஜ் செய்தேன்.
அப்போது அவர்களை பற்றி கேட்டேன். அவர்கள் பெயர் மாலதி. வயது 37. ஒரு குழந்தை உள்ளது. கணவர் எப்போது பணம் பணம் என்று ஓடி கொண்டு இருப்பார் . ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். .
நாங்கள் எப்போதும் பகலில் தான் பேசுவோம். இரவில் அவரோட கணவர் வந்து விடுவார் அதனால் அவருக்கு தெரிந்து எதுவும் பிரச்சனை ஆகி விடுமோ என்று பயம் தான். அதனால் இரவில் மெசேஜ் செய்வதை இருவரும் தவிர்த்தோம்.
சில மாதங்களில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினோம் . இருவரும் தங்களோட முகத்தை பார்த்தது கூட இல்லை. நானும் அவர்களிடம் புகைப்படம் கேட்க வில்லை. அவர்களும் என்னிடம் புகை படம் கேட்க வில்லை. இப்படியே சென்று கொண்டு இருந்தது. ஒரு நாள் எனக்கும் அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்களை பார்க்கலாமா என்று கேட்டேன்.
மாலதி: இல்லை வேண்டாம்.நம்ம இப்படியே பேசலாம்.
நான்: ஒரு தடவை மட்டும் உங்களை பார்க்க வேண்டும். என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா
மாலதி: நம்பிக்கை எல்லாம் இருக்கு. ஆனால் …
நான்: சரி வீடியோ கால் பண்ணுங்க இருவரும் பார்த்து கொள்ளலாம்.
மாலதி: சரி.
அவர்கள் எனக்கு வீடியோ கால் செய்தார்கள். நானும் ஆர்வமாக எடுத்து பேசினேன். அவ்வளவு அழகா இருந்தார்கள். இளம் வயதினர் கூட அவர்கள் மீது காதல் வசம் படுவார்கள். அப்படி ஒரு கவர்ச்சி கட்டழகி. அவர்களின் பேசும் குரல் இனிமை என்று சொல்லலாம். வெகுளி தனமான பேச்சு தான் எனக்கு ரொம்ப பிடித்தது.
அதன் பின்னர் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகினோம் . வா போ எல்லாம் பேசி நண்பர்கள் ஆகி விட்டோம். ஒரு நாள் அவளே என்னிடம் கேட்டாள் .
மாலதி: எனக்கு ஒரு ஆசை இருக்கு
நான் : என்ன ஆசை சொல்லு. என்னால முடிஞ்ச உதவி உனக்கு பண்றேன்.
மாலதி: இதெல்லாம் நடக்குமா என்று எனக்கு தெரிய வில்லை.
நான்: என்னது னு என்கிட்ட சொல்லு.
மாலதி: எனக்கும் உன்னோட கதை ல வர மாதிரி பண்ண ஆசையா இருக்கு
நான்: ககோல்டு கதை பத்தி சொல்றயா
மாலதி: ஆமா . ஆனால் அது எப்படி னு தான் எனக்கு தெரியல
நான்: உன் புருஷனுக்கு அந்த கதை படிக்கிறி மாதிரி பண்ணு . அதுக்கு அப்புறம் அவரோட நண்பர் கூட சந்தோசமா அதே போல பண்ணு
மாலதி: ச்சீய் அதெல்லாம் இல்லை.
நான் : அப்புறம் என்ன தான் சொல்ல வர
மாலதி: எனக்கு உன்கூட பண்ணனும். அதுவும் அவரோட சம்மதத்தோட பண்ணனும்
நான்; அது எப்படி முடியும்
மாலதி: அது தான் நானும் சொன்னேன் . நடக்குமான்னு சந்தேகமா இருக்கு
நான்; சரி ஏதாவது ஐடியா பண்ணலாம். உன் புருஷன் எப்படி இருப்பாரு? எங்க வேலை பார்க்கிறார்?
அவரை பற்றி மாலதி இடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ஒரு நாள் அவர் ஆபீஸ் முடிந்து வந்து கொண்டு இருந்தார். நான் அவருடைய பைக் டயரை பஞ்சர் செய்து விட்டேன். அவர் வெளியே வந்து பார்க்கும் போது ரொம்ப டென்ஷன் ஆகி விட்டார்.
அப்போது நேரம் இரவு 10 மணி. அந்த நேரத்தில் எந்த வாகனமும் இல்லை. வருபவர்கள் எல்லாம் பொண்ணு லிப்ட் கேட்டால் நிறுத்துகின்றன ஒரு ஆண் கேட்டால் நிறுத்தாமல் செல்கின்றன. நான் உடனே அவர் அருகே சென்று வண்டியை நிறுத்தி என்னாச்சு சார் என்று கேட்டேன். அவர் பஞ்சர் என்று சொன்னார். நானும் வாங்க சார் உங்கள உங்க வீட்டுல விட்டு விடுகிறேன் என்றேன். அவரும் ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்லி என்னுடன் பைக் ல வந்தார்.
அவரை வீட்டில் விட்டு விட்டு நான் என் ரூம் சென்று விட்டேன். அடுத்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு காபி ஷாப் ல் பார்த்தோம். நான் யார் என்று தெரியாதது போல இருந்தேன். அவரே தேடி வந்து என்னிடம் பேசினார்.
அவர் பெயர் விக்ரம். வயது 42.
விக்ரம்: தம்பி எப்படி இருக்கீங்க
நான்: நீங்க யார் சார்?
விக்ரம்: அன்று பைக் பஞ்சர் னு என்னய என்னோட வீட்டுல ட்ராப் பண்ணீங்க நியாபகம் இருக்கா ?
நான்: இருக்கு சார். நல்ல இருக்கீங்களா?
விக்ரம்: நல்ல இருக்கேன் தம்பி. நீங்க எங்க வேலை பார்க்குறீங்க
நான்: நான் இங்க பக்கத்துல தான் சார் வேலை பார்க்கிறேன்.
அதன் பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டோம். ஒரு நாள் நான் ஒரு கதை எழுதி வைத்த இருந்தேன். அதை அப்லோட் செய்யும் போது பார்த்து விட்டு என்னை கதை என்று கேட்டார். நானும் காம கதை எழுதினேன். அதை அப்லோட் செய்றேன் என்று சொன்னேன்.
விக்ரம்: நீங்க எழுதுற கதை எல்லாம் உண்மையான கதையா?
நான்: அப்படி எல்லாம் எனக்கு தோணுகிறது எழுதுவேன். அது பிடிச்சவங்க படிச்சு பார்த்து சந்தோசமா இருப்பாங்க.
விக்ரம்: இதெல்லாம் தப்பு இல்லையா?
நான்: அதெல்லாம் இல்லை சார். ஒரு சில கணவர்கள் எல்லாம் அவர்களோட மனைவிக்கு சுகம் கொடுப்பது இல்லை.