வேடிக்கை பார்ப்பதை போல் ஆண்டியை ரசிக்க ஆரம்பித்தேன்
நான் ஒரு நாள் பார்க்ல உட்கார்ந்து இருக்கும்போது தான் தூரத்தில் அந்த ஆண்டியோட நடவடிக்கைய கவனிச்சேன். ஏதோ பேப்பர் பேனாவை எடுத்து எழுதி கொண்டு இருந்தாள். பிறகு யோசித்து யோசித்து பேப்பரில் எழுதும் போது நான் ஏதோ கவிதை, கதை எழுதுகிற எழுத்தாளர், வீட்டில் எழுத பிடிக்காமல் பொது இடமான பூங்காவில் உட்கார்ந்து ரம்மியமாக எழுதிகிறாள் என்று நினைத்தேன். ஆனாலும் அவள் பிறகு ஏதோ வரைவதை போல் பென்சிலை ஆட்டுவதை அறிந்து ஆவலோடு பக்கத்தில் போன போது அவர் படம் வரைந்து கொண்டு இருக்கிறாள் என்பதை கண்டு கொண்டேன்.
பிறகு அவள் உட்கார்ந்த பூங்கா பெஞ்சில் வேறு யாரும் இல்லாததால் அவள் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதை போல் அந்த ஆண்டியை உளவு பார்த்தேன். படம் தான் வரைகிறாள் என்பது உறுதியானது. பிறகு நானும் பூங்காவை வேடிக்கை பார்ப்பதை போல் அந்த ஆண்டியை ரசிக்க ஆரம்பித்தேன். அதுவரை நான் அந்த ஆண்டியை ஒரு உருவமாக தான் பார்த்து இருந்தேன்.
இப்போது பக்கத்தில் பார்த்த போது மூக்கும் முழியுமாக அம்சமாக இருந்தாள். அவளை ஹோம்லி லுக் என்று சொல்வதா, செக்ஸி லுக் என்று சொல்வதா அல்லது இரண்டும் கலந்த கலவையா எப்படி சொல்வது என்று புரியவில்லை. சுருங்க சொன்னால் அவளை பார்த்தால் குனிந்து கும்பிடவும் தோன்றியது. நல்ல குனிய வச்சு கும்மலாம் என்றும் கூட தோன்றியது. பிறகு படத்தை வரைந்து முடித்து விட்டு அந்த பேப்பரை பல கோணத்தில் பிடித்து தள்ளி வைத்தும் தூர வைத்து ரசித்து அவளாகவே சிரித்து கொண்டிருந்தாள்.
அப்போது தான் நான், நீங்க வரைஞ்சதா? என்று ஆர்வத்தோடு ஆரம்பித்தேன்.
ஆமா..ஆமா..எப்படி இருக்கு. பாருங்க. பட் கமென்ட் பண்ணனும் என்றாள்.
அப்போது தான் அவள் வரைந்த படத்தை வாங்கி உற்றுப்பார்த்தேன். நிஜமாகவே அதிர்ந்து போனேன். நான் காண்பது கனவா அல்லது நினைவா என்று கூட தோன்றியது. திடீர்னு எனக்கு முகமெல்லாம் வியர்த்து வடிய ஆரம்பித்து விட்டது. ஒரு நிமிடம் பதட்டத்தோடு நான் பூங்காவில் தான் இருக்கிறேனா என்று சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டு, அந்த ஆண்டியையும் அதிர்ச்சியோடு வெறித்து பார்த்து விட்டு மீண்டும் அவள் வரைந்த பேப்பரை உற்று கவனித்தேன்.
அந்த படத்தில் ஒரு பெண்ணை குனிய வைத்து டாகி ஸ்டைலில் ஒரு ஆண் ஓழ்ப்பது போல் வரைந்து இருந்தாள். அதை வேறு எந்த கூச்சமும், தயக்கமும் இல்லாமல் என்னிடம் கொடுத்து கமென்ட் வேற பண்ணவேண்டும் என்று கூறியதால் கொஞ்சம் மிரட்சியோடு யோசித்து கொண்டே அந்த படத்தை பார்த்தேன். அப்போது அந்த ஆண்டியையும எடா போட ஆரம்பித்தேன். யார் இவள்? நிஜமா ஓவியம் வரைபவளா அல்லது மனதில் உள்ள வெறியை தீர்த்து கொள்ள இப்படி படம் வரைந்து என்னை உசுப்பேத்துகிறாளா?
பார்க்க நல்ல தெளிவான மனநிலையில் லட்சணமாகவும், அழகாவும் இருக்கிறாள். பேச்சிலும் ஒரு வரி தான் பேசினாலும் இது வரை குழப்பம் இல்லை. மேலும் நான் தான் இவளைத்தேடி வந்து, நீங்கள் வரைஞ்ச படமா என்று கேட்டேன். அவளும் என்னைத் தேடி வரவில்லை. ஆனாலும் நானே இங்க வந்த பிறகு தான் அவள் படம் வரைவது தெரியும். அதுவும் சும்மா ஒரு ஆசைக்கு அவள் உடல் அழகை பார்த்தபோது குனிய வைச்சு கும்மியடிக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் என் மனதில் உள்ளதை படமாக வடித்ததை போல் அல்லவா குனிய வைத்து ஓழ்ப்பதை வரைந்து இருக்கிறாள். அதிலும் நான் வருவதற்கு முன்பே அவள் படம் வரைய ஆரம்பித்து விட்டதால் என் மனதை படம்பிடித்து வரைந்து இருக்கிறாள் என்று கூட சொல்லமுடியாது. பல குழப்பத்தோடு அந்த படத்தை ரொம்ப நேரம் வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன். மெளனமாக நான் பார்ப்பதை கவனித்து விட்ட அதே பெஞ்சில் என் அருகில் நெருங்கி வந்த அந்த ஆண்டி,
“என்ன இன்னும் யோசனை? நான் கமென்ட் தானே கேட்டேன். கண்ணாலயே என் படத்தை கற்பழிக்கவா சொன்னேன். ரேப் பண்ற மாதிரி இப்படி வெறிச்சு பாக்குறே”
அந்த படத்துல உள்ள புண்டை நான் தான். ஆனா அந்த சுன்னி தான் என்னோட புருஷன். இப்படிலாம் ஓப்பானு தான் அவனை கட்டிகிட்டேன். ஆனா அவனுக்கு ஆண்மையே இல்லைனு கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது. அதை நான் வீட்ல சொன்னப்போ. யாரும் நம்பல. சொன்னாலும் புரியல. என்னை தான் காமவெறி பிடிச்சவா. ஆம்பளை சுகத்து அலையுறவா.
புருஷனோட ஆசைக்கு தான் பெண்டாட்டி. பெண்டாட்டி இதையெல்லாம் யோசிக்கவே கூடாது. புருஷனை பத்தி குறை சொல்ல கூடாதுனு என் புருஷன் வீட்ல சொன்னா கூட பரவாயில்லை ஆனா நான் பொறந்த வீட்லயே புத்தியில்லாம எங்க அப்பா, அம்மாவே சொல்லிட்டாங்க. அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். புருஷனும் வேண்டாம் பெத்தவங்களும வேண்டாம்னு வீட்டை விட்டு கிளம்பினேன். இப்பவும் நான் அனாதை தான்.
கையில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டை காட்டி
“இந்த கம்பெனியில தான் டிராயிங் ஆர்ட்டிஸ்டா இருக்கேன். லீவ் நாள்ல நானே என் வீட்டு பக்கம் இருக்கிற பசங்களுக்கு இலவசமா டிராயிங் சொல்லி கொடுக்கிறேன். இப்போ நிம்மதியா இருக்கேன். இந்த படம் பிடிச்சிருக்கா? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா. இப்படிலாம் சுகம் கொடுக்க தெரியலேனா அவ வாழ்க்கைய நாசமாக்கிடாதே.
எல்லா பொம்பளையும் என்னை மாதிரி வெளிப்படையா சொல்லாட்டியும், ஆசைக்கு ஒரு கள்ளகாதலனை வச்சுகிட்டு ஒரு நாள் உன்னை கள்ளகாதலனோடு சேர்ந்து கொன்னுட்டு போயிடுவா. நான் அப்படி பண்ணலே. அப்போ நான் நல்லவள் தானே”
என்று கேட்டு விட்டு என்னை பார்த்த போது நான் அவன் படபடவென்று சொல்லிய அவள் வாழ்க்கை சுருக்க கதைக்கு விடை சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்றேன். பிறகு மெதுவாக என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, அவள் ஓவியத்தை பாராட்டி விட்டு மனதார அந்த ஓவியக்கலைக்கு நன்றி தெரிவித்தேன். சத்தியமா அந்த கலையை மட்டும் அவள் கற்று இருக்காவிட்டால் இன்று ஒரு தெருவோர பிச்சைக்காரியாக மனநிலை பாதித்து ரோட்டில் திரிந்து கொண்டு இருந்திருப்பாள். அப்படி அவளை நினைத்து பார்த்தபோதே என் மனம் பதபதைத்தது.
அதற்கு பிறகு தான் அவளோடு பேச ஆரம்பித்தேன். ஆனா அவள் மனநிலையை புரிந்து கொண்டதால் அவள் ஓவியத்தை பற்றி மட்டுமே பேசினேன். பிறகு அவளிடம் “இது போல தான் வரைவீங்களா?” என்று கேட்டபோது, என் கையை பிடித்து கொண்டு
“என் கூட வீட்டுக்கு வர்றியா. சும்மா வா பயப்படாதே எல்லா ஆம்பளையும் எனக்கு எதிரி கிடையாது. உன்னை மாதிரி நிறைய பேருக்கிட்டே இந்த மாதிரி படத்தை காட்டினப்போ என்னை ஏதோ மோகினி பிசாசு மாதிரி நினைச்சுகிட்டு திரும்பி கூட பார்க்காம எழுந்து போயிடுவாங்க. நீ தான் முதல் டைம் என் படத்தை பாராட்ட பேசியிருக்கே” என்று சொல்லி கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அது ஒரு டீஸன்ட்டான அப்பார்ட்டமென்டில் அழகான சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட். வீட்டு சுவர் முழுவதும் பிரேம் செய்யப்பட்ட பலவித ஓவியங்கள். அத்தனையும் அவள் திருமணத்திற்கு முன்பு வரைந்த ஓவியங்கள்.
ஆனால் பெட்ரூமுக்குள் போனபோது தான் ஏதோ அந்தப்புர காமசூத்ரா அரண்மனைக்குள் வந்தது போல் அத்தனையும் அம்மண குண்டி ஆண் பெண் ஓழ் படங்கள். பலவிதமாக ஒரு ஆணை பெண் காம மதம் பிடித்தவள் போல் வெறியோடு காமவேட்டையும் ஓழ் படங்கள். அவ மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் வரைகலை மூலம் வெளிப்படுத்தி அதை பெட்ரூம் முழுவதும் அவளே சுவற்றில் ஒட்டி வைத்து இருந்தாள். பிறகு டேபில் இருந்த ஆலபத்தை காட்டியபோது அத்தனையும் நியூட் ஆர்ட்ஸ் தான். அசந்துபோனேன்.