நான் லக்கி டி
என் தோழி மேனகா அவளோட பர்த்டே பார்டிக்கு என்னை அழைத்திருந்தாள். அன்று காலேஜை கட் அடித்து விட்டு அவளோடு சென்றேன். போனில் அவள் பாய் ஃபிரெண்டோடு பேசிய போது அவன் ஒரு பார்க் க்கு வரச்சொன்னான் அங்கே போன போது அங்கே மேனகாவின் பாய்ஃப்ரெண்டும் அவன் நண்பனும் இருந்தார்கள். அப்போது மேனகாவின் பாய்ஃப்ரெண்ட் அவன் நண்பனிடம்,
“டேய் எவ்வளவு ஆர்வமா என் பர்த்டே பேபிய கொஞ்ச வந்தேன். புரிஞ்சுக்கோடா. உன்னைத் தனியாவா போக சொன்னேன். இவங்க நம்ப மேனகாவோட ஃப்ரெண்டு தான்டா. இனிமே உனக்கு ஃப்ரெண்டு தான்டா”என்று ஜாடைமாடையாக பேசி என்னை அவன் நண்பனோடு கோர்த்துவிட்டான். பிறகு மேனகாவிடம் என் பெயரை ரகசியமாக கேட்டு விட்டு, ராதிகா இது என் ஃபரெண்டு விமல் என்று என்னிடம் விமலை அறிமுகம் செய்து வைக்க, நானும் சிரித்து கொண்டே ஹாய் சொன்னேன். அவனும் ஓவர் வெட்கத்தில் ஹாய் சொல்லி வழிந்தான்.
அதற்கு பிறகு, நானும் தோழிக்கு பிரைவசி தேவை என்பதை உணர்ந்து அவளை விட்டு விலகி தூரத்தில் உள்ள ஒரு மரத்தடி பெஞ்சில் போய் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் தயங்கிய படியே வந்த விமல் என் அருகில் உட்கார்ந்தான். பேசவே தயங்கிய அவனை எனக்கு பிடித்துப்போனது. பிறகு நானே அவனை பற்றி விசாரித்தேன். இருவரும் மெதுவாக அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். அவ்வப்போது பேசிக்கொண்டே நான் என் தோழியை திரும்பி பார்த்தேன்.
புதர் போன்ற மரம் செடி கொடிகளுக்கிடையே அவர்கள் இருவரும் நெருக்கமான நின்று அணைத்து கொண்டு, கைகளோடு கைகள் கோர்த்து, முகத்தை முட்டுவது போல் வைத்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர் வாயை விட கண்கள் அதிகமாக பேசியதை கவனித்தேன். அவ்வப்போது மேனகாவின் காதலன், அவள் முதுகில் கை வைத்து இடுப்பில் இறக்கி, அதற்கும் கீழே குண்டி மேடு பள்ளங்களை பிடித்து அழுத்தி பிசைவதை பார்த்த போதே நானும் கொஞ்சம் இளக ஆரம்பித்தேன்.
ஆனால் விமல் என் அருகில் சற்று தள்ளி பெஞ்சில் அமர்ந்து இருந்ததால் அவனுக்கு அவர்களோட லீலைகள் தெரியவாய்ப்பில்லை. என் தோழியை பார்த்த போது எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இது போன்ற ஹாட் பர்த்டே ட்ரீட் யாருக்கு கிடைக்கும். இப்போது அவளும் காதலனின் இடுப்போடு அணைத்து கொண்டு லிப் லாக் செய்து கொண்டு இருந்தாள். இருவரும் எதைப்பற்றி கவலைப்படாமல் பிறந்தின் பயனை அனுபவித்துக் கொண்டார்கள். அதுவரை கொஞ்சம் தயக்கத்தோடு பேசி கொண்டிருந்த விமலை நான் கொஞ்சம் நெருங்கி வரச்சொல்லி ஏக்கத்தோடு பேச ஆரம்பித்தேன்.
அப்போது விமலும் அவர்களை பார்த்து விட்டு தலையை திருப்பிக் கொண்டான். நான் அப்போது அவனிடம் லவ் பிடிக்காதா என்றேன். உடனே அவன் அப்படி சொல்ல முடியாது. கொஞ்சம் பயம் என்றான். என்ன பயம் என்றேன். இல்ல நான் ரொம்ப சென்சிடிவ். அவ்ளோ சீக்கிரமா யார் மேலேயும் நம்பிக்கை வைக்க மாட்டேன். பட் பிரேக் அப் ஆகிடுச்சுனா தாங்கிக்க முடியாது என்றான்.
நான் உடனே ஒருத்தர் சின்சியரா லவ் பண்ணி, விட்டுக்கொடுத்து போனா கூட பிரேக் அப் ஆக வாய்ப்பில்லை. நீங்க உங்க பாசிடிவா திங் பண்ணுங்க. முன்னாடியே கற்பனை பண்ணிட்டு பயந்தா லைஃப்ல எதையும் செய்யமுடியாது என்றேன். அவன் என்னை திரும்பி பார்த்து, என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா என்றான். நான், பிடிக்காமல் எந்த பெண்ணும் ஆணை நெருங்கவிட மாட்டாள். நெருக்கமாக பேசவும் மாட்டாள் என்றேன். தாங்க்ஸ் என்றான்.
இருவரும் போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம். அப்போது அங்கே என் தோழி மேகனாகவின் குண்டியை அழுத்தமாக பிசைந்து கொண்டு அவள் முலைகள் மார்பில் அழுத்த இறுக்கி அணைத்து இருவரும் கிஸ் அடித்து கொண்டு இருந்தார்கள். அதை கவனித்த நான், கொஞ்சம் துணிச்சலோடு விமலிடம், அவங்க பண்றது சரியா என்று கேட்டேன். அதற்கு அவன், விருப்பத்தோடு பண்ணா சரி தான். கம்பெல் தான் பண்ணக்கூடாது. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா ஒகே தானே. ஏன் உங்களுக்கு பிடிக்கலியா என்றான். நான் உடனே, பிடிச்சிருக்கு, பட் உங்களுக்கு இதெல்லாம் பிடிக்குதானு கேட்டேன் என்றேன்.
அதற்கு தடவல் சுகத்தை அனுபவித்து விட்டு இருவரும் உடைகளை சரி பண்ணி கொண்டு அந்த புதரை விட்டு வெளியே வந்தார்கள். என் தோழி என்னை பார்த்து சிரித்தபோது நான் வேகமாக அவள் அருகில் சென்று, லிப்ஸ் முகத்தை துடைச்சுக்கோடி ரொம்ப ஹாட் போல என்றேன். அவள் அய்யோ ஆமாடி, பர்த்டேனா ஒரு த்ரில் வேண்டாம். இன்னைக்கு மறக்கமுடியாக டே யா இருக்கணும் அப்படி இப்படினு மூடேத்திவிட்டுட்டான் என்றாள். நான் லக்கி டி என்றேன்.
உடனே அவள் நீயா அப்படி சொல்ற என்னடி விமல் செட் ஆவானா என்று என்னிடம் கிண்டலாக பார்த்து கேட்க, நான் பேல்டா செட் பண்ணிட்டேன் என்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்த மேனகா, வாவ் அப்போ நிஜமா இன்னைக்கு மறக்கமுடியாத நாள் தான். பிரேம் படத்துக்கு போலாமானு கேட்டான். நான் உடனே அதெல்லாம் என் ப்ரெண்டு கிட்டே கேட்காம சொல்லமுடியாதுனு சொல்லிட்டேன். அப்போ போலாமா டி என்று கேட்டாள்.
நான் உடனே அதுக்கு முன்னாடி அதே புதருக்குள்ள நான் விமலோட கொஞ்சம் தனியா பேசணும் போல இருக்குடி என்றேன். உடனே குஷியான மேனகா, ஹாய் விமல், என் ஃப்ரெண்டு உங்களை கூப்பிடுறா, கொஞ்ச நேரம் உள்ளே போய் பிடிச்சதை ஷேர் பண்ணிட்டு வாங்க. ஃபர்ஸ்ட மீட் த்ரில்லா இருக்க வேண்டாமா என்றாள். பிரேமும் அவனை விரட்ட விட அருகில் வந்த விமலின் கையை பிடித்து கொண்டு நான் புதருக்குள் இழுத்துச் சென்றேன்.
பையனோ, பொண்ணோ அமைதியாக அல்லது தனிமையில் இருந்தால் அவர்கள் இந்த உலகில் எல்லாவற்றையும் வெறுத்தவர்கள் என்கிற அர்த்தம் இல்லை. அவர்களும் வாழ்ந்து அனுபவிக்க விரும்புபவர்கள் தான். சரியான வாய்ப்பும் மனசில் நம்பிக்கை தரக்கூடிய உறவையும், துணையையும் சந்திக்கவில்லை என்பதே காரணமாக இருக்க முடியும். நான் கூட முதலில் ஆண் துணைகளை வெறுத்தாலும் அதை பின்னால் தான் என் இயலாமையாக ஏற்றுக் கொண்டேன். ஒரு வேளை நான் விமலை சந்திக்காவிட்டால் கூட அப்படி அதே ஆண்கள் வெறுப்பில் தனிமை விரும்பியாக இருந்திருப்பேன்.
பசங்களைப் பொறுத்தவரை பெண்களை விரும்ப பெரிய பெஞ்ச்மார்க் வைத்து கொண்டு தேடுவது இல்லை. முதலில் அவள் முகம், பேச்சு, நடை, உடை, பாவனை, பார்வை பிடித்தாலே அவளை பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொள்வார்கள். அப்புறம் அவள் தேவடியாளாகவே இருந்தாலும் அவனுக்கு தேவதை தான். ஆனால் பொண்ணுகளுக்கு அப்படி இல்லை. பசங்களை பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொள்ள பல பெஞ்ச்மார்க்குகள் தேவைப்படுகிறது.
முதல்ல அவன் இன்னொசென்டா இருக்கணும். அப்பாவித்தனம் தான் முதல் இலக்கு, அப்புறம் கொஞ்சம் ஹீயுமரா சிரித்த முகத்தோடு பேசணும். முகத்தை உம்மென்று வைத்து கொள்ளக்கூடாது இதெல்லாம் அவகிட்டே மட்டும் தான். மற்ற பெண்களிடம் முகத்தை இறுக்கமாக வைத்து கொள்ள வேண்டும். ஆனா பழக ஆரம்பிக்கும் போது நல்ல போல்டா, ரஃப் அன் டஃப்பா இருக்கணும்.
இப்படி நிறைய இதில் சில பெண்களின் டேஸ்ட் மாறுபட வாய்ப்பு இருக்கிறது. அடாவடித்தனம் செய்யும் ஆம்பளையைத் தேடிப்போய் அடக்கி நினைப்பார்கள். சில ஆண்களுக்கு பஜாரிப் பெண்களைப் பிடிப்பதைப்போல் இதெல்லாம் விதிவிலக்குகள் தான். எனக்கு விமல் மேல் ஆர்வம் வர அவனோட இன்னொசென்ட் தான் காரணம். ஆனால் அது ஸ்டார்டிங்கு ஒகே லைஃப் ஃபுள்ள அதே இனோசென்ட் வொர்கஅவுட் ஆகாது. கொஞ்சம் கொஞ்சமா அவன் ரொமான்டிக்கா மாறணும். அவனை மாற்ற முயற்சிப்பேன்.