டாக்டர் கீதாவின் வரலாறு
அந்த பெண் டாக்டர் நான் போய் விட்டால் பேஷண்டை பார்ப்பதை நிறுத்து விட்டு என்னையே வெறித்து பார்த்து கொண்டிருப்பாள். அப்போது தான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தேன். பயோ டிகிரி படித்து முடித்து வேறு எங்கும் வேலை செட்டாக வில்லை. மேலும் சம்பளம் குறைவாகத்தான் இருந்தது.
ஆனால் மெடிகல் ரெப் வேலையில் அலைச்சல் அதிகம் மற்றும் டார்கெட் டார்ச்சர் உண்டு ஆனால் ஏற்கனவே மார்கெட்டில் பிரபலமான மருந்து கம்பெனிகளில் சேர்ந்து விட்டால் மார்கெட்டிங் தொல்லை இல்லை. அதன் பிராண்ட் பெயரே விற்பனையை கவனித்துக் கொள்ளும் நாம் மேற்பார்வை பார்த்தால் போதும். அப்படி சொன்ன என் நண்பனின் அட்வைஸ் படி நான் ஒரு பிரபல கம்பெனியின் மெடிகல் ரெப் ஆக மாறினேன்.
எங்களுக்கு 2 வேலை தான். குக்கிராமங்கள் வரை டாக்டர்களை டார்கெட் செய்து மருந்து சீட்டில் எங்கள் கம்பெனி மருந்தை எழுத வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் என்ன டிமாண்ட் செய்தாலும் செய்து கொடுப்போம். கேட்காமலேயே அவர்கள் கிளினிக்குக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மேலும் குடும்பமாக ஹாலிடே டூப் போற வரைக்கும் ஃபிளைட் டிக்கெட், ரிசார்ட் கூப்பன் வரை செய்து கொடுத்து எங்கள் கம்பெனி பெயரை எழுத வைத்து விடுவோம்.
ஆனால் இதற்கு எல்லா டாக்டர்களும் மசிய மாட்டார்கள். இன்றும் மனசாட்சிக்கு பயந்த நேர்மையான டாக்டர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் ஊரில் கைராசியான டாக்டர் மற்றும் தெய்வமாக மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். கமிஷன் வாங்கி பிழைப்பை ஓட்டும் பல டாக்டர்கள் இன்னும் ஈ ஓட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண்வன் நல்லவர்களை கைவிடுவது இல்லை
ஆனாலும் எங்கள் பிழைப்பு நடக்கணுமே அதனால் அப்படி நேர்மை சிகாமணி டாக்டர்களைக் கண்டால் எரிச்சலாகத்தான் இருக்கும் ஆனாலும் மரியாதையும் பயமும் ஏற்படும். அப்படி டாக்டர்களை இரு முறை பார்த்து விட்டு பிறகு அவர்கள் திசை பக்கம் தலை வைத்து படுக்க மாட்டோம். அடுத்த டார்கெட் எங்கள் மருந்துகளை எழுத ஒத்துக் கொண்ட டாக்டர்கள் மற்றும் கிளிக்குகள், மருத்துவமனைகளை சுற்றியுள்ள மருந்து கடைகளை சுற்றி வளைத்து அந்த மருந்து ஸ்டாக் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்து கொள்வோம். இல்லையென்றால் நாங்களே கம்பெனிக்கு ஆர்டர் போட்டு வரவைத்து கொடுப்போம்.
எங்கள் வேலை இப்படி இருந்தாலும், டெய்லி குறிப்பிட்ட பாயிண்டுகள் வரை பைக்கில் சுற்றி திரிந்து தான் ஆக வேண்டும். ரிலாக்ஸாக பல ஊர் சாப்பாடு, தண்ணியை குடித்து விட்டு, சில ஊர்களில் தங்க வேண்டிய சூழல் வந்தால் அங்கே இரவில் தண்ணி அடித்து விட்டு, தியேட்டரில் படத்தை பார்த்து போழுதை போக்குவோம். சில நண்பர்கள் அந்த ஊரில் காசுக்கு ஐட்டம்களை வளைத்து ஓழ் போட்டு அனுபவிப்பதும் உண்டு. ஆனால் எனக்கு எந்த பழக்கமும் கிடையாது. தொழிலுக்காக டாக்டர்களிடம் டீல் பேச வேண்டிய சூழல் வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நானும் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாகத்தான் இருந்தேன் அந்த லேடி டாக்டர் கீதாவைப் பார்க்கும் வரை.
கீதா அந்த நகரத்தின் புறநகரில் இருந்தாலும் பாவம் ஏனோ க்ளினிக் ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆகியும் பிக்அப் ஆகாமல் ஈ ஓட்டிக் கொண்டு இருந்தாள். மெதுவாக அவள் பின்புலனை விசாரித்த போது மானேஜ்மென்ட் கோட்டாவில், வீட்டு நிர்பந்ததிற்காகவும், பணத்தை வைத்து டாக்டராகி விடலாம் என்ற இறுமாப்போடும், விருப்பமே இல்லாமல் டாக்டர் தொழிலை பார்த்துக் கொண்டிருந்தாள். நாம ஒரு கள்ள கணக்கு போட்டா கடவுள் ஒரு நொள்ள கணக்கு போட்டு பக்காவா டேலி பண்ணிடுவான் போல இருக்கு.
கீதாவை காசு கொடுத்து டாக்டர் ஆக்கிய பெற்றோர்கள் அதே போல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒரு டாக்டருக்கு மணமுடித்து கொடுத்தார்கள். கீதாவும் கெத்தாக வெளிநாட்டில் செட்டில் ஆனாள். ஆனால் நம் ஊர்ல காசு கொடுத்து டாக்டர் சீட்டை வாங்கிடலாம், பல்கலைகழகத்தில் பணத்தால் அடித்து, மார்கை வாங்கி விடலாம். வெளிநாட்டில் முடியுமா? அங்கே மருத்துமனையில் டாக்டராக சேர வேண்டிய நுழைவுத் தேர்விலேயே ஃபெயிலானாள். மருத்துவத்தின் அடிப்படை கேள்விகளுக்கு கூட விடை தெரியவில்லை.
கீதாவின் ஃபெர்மான்ஸில் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை வேலை கொடுக்காததோடு அவள் மருத்துவம் படித்திருக்கிறாளா?அந்த சான்றிதழ் உண்மை தானா?என்று அங்கேயே வேலை பார்க்கும் அவள் கணவனிடம் விசாரிக்க, அதற்கு பிறகு கணவனுக்கே உண்மை விளங்கியது. கீதா டாக்டர் படித்து, சான்றிதழ் உண்மை என்றாலும் அதை நேர்மையாக வாங்க வில்லை என்பதை உணர்ந்தான். மேலும் அதே மருத்துமனையில் அவள் கணவனுக்கு இருக்கும் நல்ல பெயர் டேமேஜ் ஆகிவிடக்கூடாது என்பதை உணர்ந்து மனைவியிடம் நைசாக பேசி விவாகரத்து வாங்கி வாழாவெட்டியாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான்.
ஊர் திரும்பி கீதா கொஞ்ச நாள் வீட்டுக்குள் முடங்கினாலும் பிறகு நம்ப ஊர்ல போலி டாக்டர்களே உல்லாசமாக உலா வந்து கல்லா கட்டும் போது எனக்கென்ன என்கிற பழைய கெத்தில் வீட்டுக்கு கீழேயே ஒரு க்ளினிக்கை ஓப்பன் செய்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவள் வண்டவாளம் அரசல்புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்ததும் அவளிடம் யாரும் வைத்தியம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. தெரியாத சிலர் தான் அவள் க்ளினிக்கு வந்து போய் கொண்டு இருந்தார்கள்.
நான் டாக்டர் கீதாவின் வரலாற்றை நண்பன் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு தான் அவள் க்ளினிக்கிற்கு போனேன். எப்படியும் என்னோட டார்கெட் படி நான் அவளை சந்தித்தாக வேண்டும். மேலும் எங்கள் பிராண்ட் மருந்துகள் குறிப்பிட்ட சிகிச்சைக்கு மட்டுமே என்பதால் அவள் தவறாக எழுதி கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து அவளை சந்தித்தேன். என்னை பார்த்த உடனே கீதாவுக்கு பிடித்து விட்டது.
அதை விட நான் கொஞ்சம் நக்கல், நையாண்டி என்று காமெடி சென்சோடு பேச ஆரம்பிக்க, என் மருந்து, கம்பெனியை மறந்து விட்டு கீதா என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவள் தொழில், டாக்டர் படிப்பு, வேலை அனுபவம் பற்றி பேசினால் கூட என் கவனத்தை திசைதிருப்ப என்னையும், என் லுக், டிரஸ் பத்தி பேசி வசீகரிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு கல்யாணம் ஆகி கடைசல் நடந்து விட்டாலும், நான் கர்லாக்கட்டையோடு சுத்தும் வாலிபக் காளையாச்சே, சும்மா விட முடியுமா?
கீதா டாக்டரை பார்க்கும் போதெல்லாம் ரெப் என்பதை மறந்து, என் மெடிக்கல் கிட் பேக்கை கூட மறந்து விட்டு ஏதோ லவ்வரை பார்க்க போவது போல் ஆக்ஸ் பாடி ஸ்பிரே மணக்க, செக்ஸ் மூடில் அவளை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு பிறகு நான் அவள் தொழில் பெர்சன் விஷயங்களை கேட்பது இல்லை. இருவரும் மணிக்கணக்கில் கண்களால் பார்த்து காதல்மொழி பேச ஆரம்பித்தோம். போன், வாட்ஸ்அப்பில் மணிக்கணக்கில் கடலை போட்டோம். சில நேரம் க்ளினிக்கை குளோஸ் பண்ணி விட்டு வீட்டில் செமினார் அல்லது மீட்டிங் என்று சொல்லிவிட்டு காரை அவளே டிரைவ் பண்ணி கொண்டு வந்து என்னை ஒரு இடத்தில் பிக்அப் செய்ய ஊர் சுற்ற தொடங்கினோம்.
அப்படித்தான் ஒரு நாள் வெளியூரில் ஒரு முக்கியமான மருத்துவ செமினார் என்று சொல்லிவிட்டு இருவரும் பாண்டிச்சேரிக்கு கிளம்பி அங்கே ஒரு ரிசார்ட்டில் ரூம் எடுத்து தங்கினோம். அங்கே தான் எங்களின் காதல் அடுத்த கட்டத்தை தாண்டி காமம் என்கிற டோ(ஓ)ல் கேட்டுக்குள் நுழைந்தது.