டாக்டர் ஒரே ஒரு வாட்டி உங்க இடுப்ப கிள்ளிக்கவா..!!🤭
ஹாய் டார்லிங்ஸ்!!
மை மெயில் ஐடி : [email protected]
நான் உங்கள் ஹரிஷ். வயது 27 ஒரு தனியார் கம்பெனியில் சிவில் இன்ஜினியராக ஆக உள்ளேன்.
எனக்கு ரொம்ப நாளாக பல்லு வலி இருந்து வந்தது எனவே டாக்டரிடம் சென்றேன். டாக்டர் ஒரு பெண் அழகிய தோற்றம் கொண்டவள். அவளிடம் ட்ரீட்மென்ட் பார்க்கவேண்டும் என்றே நிறைய நபர்கள் பல்லு வலிக்கவில்லை என்றாலும் வலிக்குது என்று கூறி வருவார்கள்.
ஏன் என்றால் அவள் பற்களை செக் பண்ணுவதற்காக ஒரு பெட் வடிவில் இருக்கும் ஒரு படுக்கையில் படுக்கவைத்து அருகில் வந்து நின்று வாயை திறக்க சொல்லி பற்களை பார்ப்பாள். அவள் வந்து நிற்கும் போது அனைவரின் கண்களும் அவளின் இடுப்பில் தான் இருக்கும் அந்த இடுப்பு லேசாக உடம்பில் படும் அந்த உறசளுக்காகவே ஆண்கள் கூட்டம் குவியும்.
ஆனால் நான் அன்று தான் முதன் முதலில் செல்கிறேன். அந்த டாக்டர் எப்படி இருப்பாள் என்று எனக்கு தெரியாது கூட்டம் அதிகமாக இருந்தது. என்னோட கூப்பன் நம்பர் 27 எனக்கு முன்னாடி 20 நபர்கள் பார்க்காமல் காத்து கொண்டு இருந்தார்கள். எனவே நான் வெளியில் சென்று ஒரு வேலையை முடித்துவிட்டு 1 மணி நேரம் கழித்து வந்தேன். அப்பொழுது நம்பர் 22 வந்தது எனவே நான் அங்கே அமர்ந்து கொண்டேன் என் நம்பர் வரும்வரை.
அந்த கிளினிக்கில் பற்களை பற்றியும் அந்த டாக்டர் செய்த வெற்றிகரமான ட்ரீட்மென்ட் பற்றியும் ஒட்டி இருந்தார்கள். நான் ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் டாக்டரின் அழகை அந்த போடோவில் பார்த்தேன். வாவ், பார்பதற்கு அச்சுஅசலாக நடிகை/மாடல் ஈஷானியா மகேஷ்வரி (Esshanya Maheshwari) மாதிரி இருந்தாள்.
இவளை நேரில் பார்த்து விட வேண்டும் என ஆவலாக இருந்தேன். என் நம்பர் வந்தது நான் கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். அங்கே சென்றால் டாக்டர் இல்லை அவர் உள்ளே யாருக்கோ செக் பண்ணி கொண்டு இருப்பது போல் கண்ணாடி வழியில் தெரிந்தது. அந்த கண்ணாடி மங்கலாக தெரியும். எனவே உள்ளே இருப்பது தெளிவாக தெரியவில்லை.
2 நிமிடம் கழித்து கையில் கிளொவுஸ் ஐ கழட்டி அவள் டேபிள் க்கு வந்தாள். சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவளின் இடுப்பு என்னை சுண்டி இழுத்தது. நான் சுயநினைவிற்கு வந்து 2 நாட்களாக கடா பல்லு வலிக்கிறது மேடம் என்று கூறினேன். அவள் சூடாகவோ ரொம்ப கூலிங்கா சாப்டிங்களா என்றாள். நான் எதுவும் இல்லை என்று கூறினேன். சரி உள்ளே வாருங்கள் செக் பண்ணி பார்ப்போம் என்று அந்த பெட்டில் படுக்க சொன்னாள்.
என் அருகில் வந்து நின்று இடுப்பை மிக அருகில் காமித்து கொண்டு இருந்தாள். கையில் கிளொவுஸ் மாட்டி கொண்டு ஒரு கம்பியை கையில் வைத்து கொண்டு என் பற்களை பார்த்து கொண்டு இருந்தாள். நான் வேண்டும் என்றே என் கையை இடுப்பு படும் மாதிரி அருகில் வைத்து இருந்தேன். நான் நினைத்தது போலவே இடுப்பு லேசாக உரசியது அந்த உரசலே எனக்கு மூடாக இருந்தது. அவளின் இடுப்பு மிகவும் சாப்ட்டாக இருந்தது.
அதை எப்படியாவது பிசைய வேண்டும் என்று எண்ணினேன். அப்பொழுது நேரம் 10.30 ஆகிவிட்டது. மேடம் இந்த patient தான் கடைசி இதற்கு அப்பறம் யாரும் இல்லை என்று அவள் கிளினிக் இல் வேலை செய்யும் பொண்ணு வந்து சொன்னாள். எனவே டாக்டர் அப்படி என்றால் நீ வீட்டிற்கு கிளம்பு என்று அவளை கிளம்ப சொன்னாள். அப்பொழுது நானும் அந்த இடுப்பு அழகி டாக்டர் இருவர் மட்டும் தான் அந்த அறையில் இருந்தோம்.
டாக்டர் இடுப்பின் அழகை ரசித்து கொண்டு இருந்தேன். அவள் அதை கவனித்துவிட்டாள். எனவே அந்த அறையில் இருந்து வெளியே சென்றாள். என்னையும் வாருங்கள் முடிந்துவிட்டது என்றாள். எனக்கு ரொம்ப கவலையாக இருந்தது. சிறிது நேரம் மட்டும் அவள் இடுப்பின் அழகை ரசித்ததில் ரொம்ப நேரம் அவள் இடுப்பை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னொரு நாள் இதே போல் வரவேண்டும் என்று முடிவு எடுத்தேன்.
அப்பொழுது தான் புரிந்தது இந்த கிளினிக்கில் ஏன் இவ்வளவு ஆண்கள் கூட்டம் என்று கடைசியில் நானும் அந்த கூட்டத்தில் ஒரு ஆள் ஆகிவிட்டேன். டாக்டர் என்னிடம் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. இரண்டு நாட்கள் இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் வலி விடவில்லை என்றால் மீண்டும் வாருங்கள் என்றாள். அவள் வர வேண்டாம் என்றாலே நான் வருவேன் அவளே வாருங்கள் என்று சொன்னால் நான் எப்படி வராமல் இருப்பேன்.
எனவே அவளிடம் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன். அவளும் கிளம்பி கொண்டு இருந்தாள். எனக்கு அன்று இரவே பல்லு வலி சரி ஆகிவிட்டது. ஆனால் நான் அவளை பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் கழித்து பல்லு வலிக்கிறது என்று சொல்லி அவள் கிளினிக் சென்றேன். அதிசயம் என்னவென்றால் அன்று கூட்டம் கம்மியாக இருந்தது. எனவே நான் அவளை விரைவில் சந்திக்க போகிறேன் என்று ஆர்வத்தில் இருந்தேன்.
நான் உள்ளே சென்றேன் அவள் அன்று சுடிதார் அணிந்து இருந்தாள் எனக்கு ஏமாற்றம் ஆனது. அவள் இடுப்பை ரசிக்க ஆர்வமாய் வந்த எனக்கு எதுவுமே பார்க்க முடியாமல் போனது. என்னிடம் அவள் எப்படி இருக்கு பல்லு வலி என்றாள். நான் காலையில் இருந்து வலி இருந்தது ஆனால் இப்பொழுது குறைந்து இருக்கிறது என்று சொல்லி அங்கு இருந்து கிளம்ப முடிவு செய்தேன். ஆனால் அவள் என்னிடம் என்ன பண்றீங்க எங்க வேலை செய்றிங்க என்று கேட்டாள். நான் ஒரு சிவில் இன்ஞ்னியர் என்று சொன்னேன் அவள் அப்படியா நைஸ் என்றாள்.
அதன் பின் ஒரு புதிய பல் மருத்துவமனை கட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறேன் அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் உங்கள் ஆபீஸ் அட்ரஸ் சொல்லுங்கள் நான் வந்து உங்களை பார்க்கிறேன் என்றாள். எனக்கோ ஒரே மகிழ்ச்சி ஆடு அதுவா வந்து தலைய குடுக்குதே என்று, கண்டிப்பா வாங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணி குடுக்குறேன் என்றேன். இந்தாங்க என் விசிடிங் கார்டு என்று என் கார்டை அவளிடம் குடுத்தேன்.
நாளை காலை 11 மணி அளவில் வருகிறேன் என்றாள். நான் வாங்க நான் ஆபீஸ் ல தான் இருப்பேன் என்றேன். வழக்கமாக 10.30 மணிக்கு ஆபீஸ் க்கு செல்லும் நான் அன்று ஆர்வத்தில் 10 மணிக்கே சென்று விட்டேன். அவளின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே அவள் சரியாக 11 மணிக்கு வந்தாள். வாங்க டாக்டர் அமருங்கள் என்றேன். என் ஆபீஸ் பையனை அனுப்பி கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னேன். அவள் என்னிடம் மருத்துவமனை ஆரம்பிக்க போகும் இடத்தை காமித்தாள். நான் எவ்வளவு நீளம் அகலம் என்று நோட் பண்ணி கொண்டேன்.
சரி இந்த இடத்தை எப்பொழுது நேரில் பார்க்கலாம் என்றேன். அவள் ப்ரீ ஆக இருந்தாள் இப்பொழுதே போகலாம் என்றேன் அவள் சரி போவோம் என்றாள். அதற்குள் கூல் ட்ரிங்க்ஸ் வந்துவிட்டது ப்ளீஸ் இத குடிங்க நம்ம கிளம்புவோம் என்றேன் அவளும் அதை குடித்தாள். அவள் காரில் வருவதாகச் சொன்னாள் நான் இருக்கட்டும் மேடம் என்னோட கார்ல போவோம் என்றேன். அவளும் சரி என்று என் காரில் அமர்ந்தாள். அங்கு இருந்து 10 km தூரம் இருந்தது அந்த இடம்.
இருவரும் அந்த இடத்தை அடைந்தோம். நான் என் மொபைலில் போட்டோ எடுத்து கொண்டேன். அதன் பின் இருவரும் அங்கு இருந்து கிளம்பினோம். என் ஆபீசிற்கு வந்து சேர்ந்தோம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள். நான் அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலை படாதிங்க எவ்ளோ கம்மிய பண்ணணுமோ அவ்ளோ கம்மிய பண்ணி தரேன் என்றேன்.