கட்டிலில் காட்டேரி
ஒரு பத்து வருத்தத்திற்கு முன்னாள் நடந்த கதை இது. அப்போது நான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி முதல் வருடம் சென்றேன். நான் நாட்டுப்புறத்தில் இருந்து சென்றிருக்க எனக்கு சென்னையில் இருக்கும் பேச்சு மற்றும் உடை கலாச்சாரம் தெரியாது.
முதல் நாள் அன்று பெல்பாட்டம் பான்ட் மற்றும் பெரிய காலர் வைத்த சட்டை என்று சென்றேன். என்னை அங்கிருந்த கூட்டம் ஏளனமாகவும் நக்கலாகவும் பார்த்தது.
நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அங்கேயும் என் பேச்சு வைத்து நிறைய ஏளனம். நான் 12ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து மெரிட்டில் தான் அந்த நல்ல கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் சேர்ந்த ஒரே வாரத்தில் ஏன்தான் இங்கே சேர்ந்தோமோ என்று நான் நினைக்க துவங்கினேன்.
வேறு உடைகள் வாங்க வீட்டில் காசு கேட்டேன். ஆனால் வீட்டிலும் கஷ்டம் தான். அவர்களிடமும் காசு இல்லை. பேசாமல் படிப்பை விட்டு விடலாமா என்று யோசித்தேன்..அதுவும் முடியாது காரம் இப்படி ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. எனவே பல்லைக்கடித்துக்கொண்டு எல்லாம் பொறுத்துக்கொண்டு படிக்க துவங்கினேன்.
முதல் செமஸ்டர் தேர்வும் வந்தது. அதில் நான் வெறும் ஒரே ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். மனம் உடைத்தேன், ஒரு செமஸ்டர் அங்கு தாக்கு பிடித்ததே பெரிய விஷயம். பேசாமல் ஊருக்குபோய்ட்டு ஏதாவது பண்ணி பொழச்சுக்கலாம் என்று முடிவு செய்தேன். என் அப்பரை வரவழைத்து டிசியை வாங்க சென்றேன். அப்போது அங்கே என்னுடைய இரண்டாம் செமஸ்டர் டியூட்டர் வந்து எங்களை சந்தித்தார்.
அவள் பெயர் கௌரி அவளை அன்று தான் நான் முதன் முதலில் சந்தித்தேன். காரணம் நான் பெயில் என்று தெரிந்து நான் வகுப்புக்கு செல்லவேயில்லை.
கௌரி என்னையும் என் அப்பாவையும் சந்தித்தால்..
:
கௌரி ::: வணக்கம் சார்..
:
அப்பா ::: வணக்கம்மா..படிக்க மாட்டேம்ன்னு அடம்புடிக்கிறான். அதான் கூட்டீட்டு போய்டலாம்னு இருக்கேன். உங்கள வந்து பாக்க சொன்னாங்க..
:
அவள் கையில் இருந்த பேப்பரை எல்லாம் பார்த்தால் …
:
கௌரி ::: முதல் செமஸ்டர் எல்லாம் மார்க்கு கம்மி .ஆனா 12ஆம் வகுப்புல நல்ல தானே பசிச்சிருக்கான். அப்புறம் என்ன..
:
அப்பா ::: என்னவோ தெரியலமா…எனக்கு அவன் சொல்லுறது ஒன்னும் புரியல..
:
கௌரி ::: என்னப்பா உனக்கு இங்க கஷ்டம்..பாத்தா கஷ்ட பட்ட வீட்டுல இருந்து வந்த மாதிரி இருக்க. ஆனா கிடைச்ச வாய்ப்பை வேணாம்னு கெளம்புற..
:
நான் ::: இல்லிங்க மேடம். எனக்கு இங்க பிடிக்கல..
:
கௌரி ::: என்ன பிரெச்சனைனு சொல்லு. சொன்னா தானே எங்களுக்கும் தெரியும்.
:
நான் ::: எனக்கு இங்க படிக்க வரல. என்னை யாருக்கும் இங்க பிடிக்கல..கேலி கிண்டல் பண்ணுறாங்க.
:
கௌரி ::: யாரு பண்ணுனது..சொல்லு நா பேசுறேன் அவங்க கிட்ட..
:
நான் ::: அதெல்லாம் வேணாம் மேடம்..நா இங்க இருக்க விரும்பல.
:
கௌரி ::: சார் உங்க பையனை இன்னும் ஒரு செமஸ்டர் படிக்க சொல்லுங்க. அதுக்கு அப்புறமும் பிடிக்கலைன்னா கெளம்பட்டும்.
:
அப்பா ::: என்னடா சொல்லுற..அவங்க சொல்லுறது உனக்கு சம்மதமா..
:
நான் ::: என்னால இந்த ஹாஸ்டல்ல இருக்க முடியாதுப்பா..ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க.
:
கௌரி ::: உனக்கு ஹாஸ்டல் பிடிக்கலைன்னா சொல்லு. எங்க வீட்டுல மேல் மடியில ஒரு ஒற்றை அரை இருக்கு. ஹாஸ்டல் பீஸ் கட்டுறதை விட அது கம்மியா தான் வாடகைக்கு விடுறோம். அங்கே தங்கி படி..காலேஜிக்கு பக்கத்துல தான் இருக்கு.
:
முதலில் நான் மறுக்க என்னை என் அப்பாவும் கௌரி மேடமும் சேர்ந்து சம்மதிக்க வைத்தரகள்.
பின்னர் என் அப்பாவிடம் அவள் ஏதோ தனியாக பேச..அவர் என்னை கூட்டிக்கொண்டு சென்று புதிய சட்டை பேண்ட் எல்லாம் வாங்கிக்கொடுத்தார். அன்று சாயங்காலமே கௌரியின் வீட்டுக்கு செல்ல. அங்கே அவள் கணவர் எங்களை அந்த மேல் மாடிக்கு அழைத்துச்சென்றார்.
அது ஒரு சிறிய அரை தான். சமையல் செய்ய வெளிய ஒரு சிறிய அடுப்பு..அருகேயே கழிப்பறை. பெரிய திறந்த மாடி. அங்கிருந்து பார்த்தல் என் கல்லூரி தெரியும். கூடவே சென்னையின் போக்குவரத்து நெரிசலும் சத்தமும் கேட்கும். அந்த சத்தத்திலும் எனக்கு அந்த அரை நிம்மதியாக இருந்தது. காரணம் அந்த ஹாஸ்டல் சாத்தான்களின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பேன் என்ற ஆறுதலில் .
அடுத்த நாள் வார இறுதி. என் அப்பா அன்று இரவு கிளம்ப நான் நிம்மதியாக படுத்து உறங்கினேன். அடுத்த நாள் காலை ஒரு 10 மணிக்கு என் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
நான் சென்று திறக்க அது கௌரி மேடமின் கணவர். அவர் பெயர் அருண்.
அவர் ::: என்னப்பா நல்ல தூங்குனியா..
:
நான் ::: தூங்குனேன் சார் ..
:
அவர் ::: நான் கௌரி அப்புறம் பாப்பா எல்லாரும் வெளிய போறோம். கௌரி உன்னையும் கூப்பிட சொன்னுச்சு..
:
நான் ::: இல்ல சார் பரவாயில்ல..நீங்க போயிடு வாங்க.
:
அவர் ::: சும்மா வாப்பா…நா கீழ வெயிட் பண்ணுறேன். ஒரு அரை மணி நேரத்துல கிளம்பி வந்துரு. என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார்.
நானும் குளித்து உடை மாற்றி அவர்கள் வீட்டின் வெளியே சென்று நின்று சார் என்று கூப்பிட்டேன்.
அவரும் வெளியே குடும்பத்தோடு வர…கௌரி மேடம் கையில் அவர் குழந்தையோடு வெளியே வந்தார். அந்த குழந்தையின் பெயர் ஓவியா அவள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
என்னை அவரகள் வெளியே கூட்டிச்சென்று சுற்றிக்காட்ட..வரும்வழியில் என்னை ஒரு விலையுயர்ந்த முடித்திருந்தும் இடத்தில முடி வெட்ட செய்தார்கள். என்னிடம் அங்கு கொடுக்க காசு இல்லாமல் போக…அருண் சார் அதற்க்கு பேய் பண்ணினார். எனக்கு அவர்கள் உதவியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கண்களில் கண்ணீர் வடிய நன்றி கூறினேன்.
இதற்காகவே படிக்க வேண்டும் என்று முழு உழைப்பையும் போட்டு படிக்க..என் படிப்புக்கு கௌரி மேடமும் அருண் சாரும் உதவி செய்தார்கள். அருண் சாரும் வேறு ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார்.
அடுத்த செமஸ்டர் தேர்வு வந்தது. அந்த செமஸ்டர் தேர்வுகள் மட்டும் அல்லாது அறியர் வைத்து இருந்த பாபர்களையும் சேர்த்து தேர்ச்சி பெற்றேன்.
என் வீட்டிலும் சரி அருண் சாரும் சரி மிகவும் மகிழ்ச்சியாக என்னை பாராட்டினார்கள்.
என்னுடைய உடை பேச்சு படிப்பு எல்லாம் மாற..கலோரியில் நான் ஒரு தவிர்க்க முடியாத ஆள் ஆனேன். அதற்காக சில்லுனு ஒரு காதல் சூரியா போல என்று கதை சொல்லவில்லை. மாறாக ஒரு நல்ல படிக்கும் பையன் என்ற பெயர் வந்தது. பேராசிரியர்களிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அப்போது சில பெண்களுடனும் பழக்கம் ஏற்பட…ஸ்ரீமதி என்ற பெண்ணுடன் எனக்கு காதலும் ஏற்பட்டது. ஸ்ரீ ஒரு பணக்கார வீட்டு பெண்…அவள் வீட்டில் அணைத்து வசதிகளும் உண்டு. அவள் வீட்டு ஹாலின் அளவு தான் என் மொத்த வீடும் இருக்கும். ஆனாலும் அவளுக்கு என் நிலை எல்லாம் தெரிந்தும் அவள் என்னை காதலித்தால். நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள. கட்டி தழுவுவது மற்றும் முத்தம் என்று சென்றது. ஒருநாள் அவள் என்னை அவள் வீட்டுக்கு இரவு பின்புறமாக அழைத்தால். அன்று ஆவலுடன் எனக்கு உறவும் ஏற்பட்டது. என் காதலியின் உடல் சுகத்தை அனுபவித்த நான் அதற்க்கு அடிமை ஆகி அடிக்கடி அவளை இரவு சந்திக்க சென்றேன். ஸ்ரீயும் கட்டிலில் கட்டிக்காரி. அவளுக்கென்று தனியே மேலே அரை இருக்க அவளை யாரும் தொல்லை செய்ய மாட்டார்கள். நான் இரவு பின்புறமாக மடியேறி அவள் அறைக்கு வந்து விடுவேன் சந்தோசமாக இருந்துவிட்டு இரவோடு இரவாக கிளம்பிவிடுவேன்.