சார்ஜ் இல்லை என்று கடைக்கு வந்த ஆண்டியை சார்ஜ் பண்ணின கதை
வணக்கம் நண்பர்களே இந்த தளத்தில் எனது கதையை மூன்றாவது கதை என் பெயர் கார்த்தி நான் சென்னை தி நகரில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்த்தபோது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களிடம் நான் கதையாக கூறுகிறேன் ஒரு நாள் மதிய வேளையில் என் கடையின் முதலாளி உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றுவிட்டார் அப்போது நான் மட்டும் கடையில் அமர்ந்து இருந்தேன்
மதியம் சுமார் 2 30 மணி இருக்கும் எனது கடைக்கு ஒரு ஆண்ட்டி வந்தார் தான் பொன்னேரி செல்வதாக கூறினார் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு என்று கேட்டேன் ரீச்சார்ஜ் ஏதும் பண்ண வேண்டுமா என்று கேட்டேன் அப்போது அவள் கூறினால் எனது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது ஆகையால் சிறிது நேரம் சார்ஜ் போட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார் சரி என்று நானும் மொபைலை வாங்கி சார்ஜ் போட்டேன் அவளை அருகில் இருக்கும் சேரில் அமரச் சொன்னேன்
அவளும் அமர்ந்தாள் அவள் பார்ப்பதற்கு நடிகை மீனா போல் இருப்பாள் சைஸ் 36 34 36 இருக்கும் என்று நினைக்கிறேன் சரி என்று நான் என் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன் அப்போது என்னுடைய காதலி போன் செய்தாள் நான் அவளிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன் இந்த ஆன்ட்டி எதுவும் தெரியாதது போல் என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தாள் நாங்கள் சுமார் ஒரு இருபது நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம் bye சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு நான் என் வேலையை பார்க்க தொடங்கினேன் அப்போது அந்த ஆன்ட்டி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்
தம்பி நீ எந்த ஊரு எங்க இருக்க என்று கேட்க நான் தி நகர் தான் இங்கு வேலை பார்க்கிறேன் என்று கூறினேன் அப்படியாய் என்று கூறிவிட்டு சரி நீ யாரிடம் பேசிக் கொண்டு இருந்தாயி என்று கேட்டாள் நான் உடனே எனது காதலியிடம் பேசிக் கொண்டிருந்தேன் என்று சொல்லினேன் அவள் சிரித்துக்கொண்டே என் காதலி கொடுத்து வைத்தவள் என்று கூறினால் நான் உடனே எப்படி சொல்லுறீங்க என்று கேட்டேன் அதற்கு அவள் எனக்கு தெரியும் என்று கூறினார்.தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ
அரை மணி நேரம் கடந்தது அவள் தனது போனை தருமாறு கேட்டாள் நான் உடனே எடுத்துக் கொடுத்தேன் போனை ஆன் செய்துவிட்டு உன் நம்பர் குடு என்றாள் நான் எதற்கு என்று கேட்டேன் உடனே அவள் நான் அருகில் இருக்கும் கடையில் எனது பிளவுஸ் தைக்க கொடுத்திருக்கிறேன் அவர்கள் 2 நாள் ஆகும் என்று கூறினார்கள் உனக்கு போன் செய்தால் நீ கேட்டு சொல்வாய் அல்லவா அதனால் தான் கேட்கிறேன் உனக்கு ஏதும் சிரமா மா இல்லை என்றால் நானும் சிரமம் எல்லாம் ஒன்றும் இல்லை
என்று கூற நான் உடனே எனது நம்பரை அவளுக்கு தந்தேன் அவள் அப்போது இன்று வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை கடை இருக்குமா என்று கேட்டாள் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் கடை இல்லை என்று கூறினேன் அவள் உடனே சரி என்று கிளம்பி விட்டார் நானும் பாய் என்று கூறி அனுப்பி விட்டேன் சனிக்கிழமையும் முடிந்தது ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணி இருக்கும் எனது போன் சினுங்கியது யார் என்று தெரியவில்லை ஆன் செய்துவிட்டு ஹலோ யார் என்று கேட்டேன் அப்போது எதிரில் ஒரு பெண் குரல் கேட்டது நீங்கள் யார் என்று கேட்டேன் அவள் உடனே உன் கடையில் சார்ஜ் போட்டேன்
அல்லவா காயத்ரி என் பெயர் நான் பேசுகிறேன் என்றால் உடனே சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டேன் அவள் அருகில் இருக்கும் கடையில் பிளவுஸ் தைத்து விட்டார்களா என்று கேட்கும்படி கூறினாள் உடனே நான் சிறிது நேரம் பொறுங்கள் முதலாளி வந்தவுடன் நான் கிளம்பி விடுவேன் அப்போது நான் விசாரித்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்று கூறினேன் அவ்வளும் சரி என்று போனை வைத்து விட்டாள் முதலாளியும் வந்தார் நான் கிளம்புவதாக முதலாளியிடம் கூறிவிட்டு எனது பேட்டா வாங்கிவிட்டு எனது யமஹா பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு வீட்டிற்கு சென்றேன்
செல்லும் வழியில் ஞாபகம் வந்தது பிளவுஸ் கேட்க வேண்டும் என்று கூறினார்கள் நான் உடனே எனது பைக்கை திருப்பிக்கொண்டு அவர் கூறிய கடைக்கு சென்றேன் அப்பொழுது அவர் தொலைபேசி எண்ணை காட்டி இந்த நம்பர் பிளவுஸ் கொடுத்தார்கள் என்று கேட்டேன் அவர்களும் ஆமாம் என்றார்கள் தைத்து விட்டீர்களா என்று கேட்டேன் அவர்களும் சரியாகிவிட்டது பெற்றுக் கொள்ளுங்கள் என்றால் நான் உடனே காயத்திற்கு கால் செய்தேன் உங்கள் பிளவுஸ் ரெடியாகிவிட்டது வந்த நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினேன்
உடனே அவள் வீட்டில் யாரும் இல்லை என்னால் இப்போதைக்கு வர இயலாது நாளை நான் ஒரு புது வீடு கிரகப்பிரவேசத்திற்கு செல்கிறேன் என்று கூறினாள் எனக்கு முக்கியமாக செல்லவேண்டிய காரணத்தினால் இப்போது என்னால் வர முடியாது ஆகையால் எனக்கு ஒரு உதவி பண்ணு என்று சொன்னால் நான் என்னவென்று கேட்டேன் நீ ஃப்ரீயா இருந்தா கொண்டுவந்து குடுக்குறியா என்று கேட்டால் இல்லை நான் மூவி போகிறேன் இன்றுதான் எனக்கு ஃப்ரீ டைம் என்றுகூற அவள் உடனே எனக்காக நீ உதவி செய் என்று சொன்னார் முடியாது நீங்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டு நான் மூவி க்கு சென்றேன் உள்ளே அமர்ந்த போது எனக்கு மனம் ஒரு மாதிரியாக இருந்தது
|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.