ஒரு வேலை அவனுக்கும் என் மீது மோகமா? 1
வணக்கம். இது ஒரு ஆண் ஓரினசேர்க்கை கதை. என் பெயர் அலெக்ஸ். நான் கோவையில் ஒரு பல்கலை கழகத்தில் படித்து வருகிறேன். வயது 22. அங்குதான் நானும் எனது மாமன் மகன் ஜோவும் வேறு வேறு பாட பிரிவில் படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் பிறந்தோம்.
அதனால் தான் எண்ணமோ நானும் அவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறோம். ஆனால் எங்களுக்கு நடுவில் வேறு ஒற்றுமை இருப்பது எங்களுது 19 வயதில் தான் தெரிய வந்தது. அதன் பின் நடந்த நிகழ்வுகளே இந்த கதை. வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
எனது அம்மா அப்பா, தாய் மாமா அவரது மனைவி, தாத்தா பாட்டி மற்றும் நானும் எனது மாமன் மகன் ஜோவும் ஒன்றாக தான் இருக்கிறோம். அன்று கல்லூரியின் முதல் நாள். அப்பாவும் மாமாவும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள். கோவையில் இருவரும் இளங்கலை கணிதம் சேர்ந்து இருந்தோம். நானும் ஜோவும் எங்களுக்கான தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தோம்.
அம்மா வந்து கல்லூரிக்கு நேரம் ஆச்சி சீக்கிரம் ரெடி ஆக சொன்னார்கள். இருவரும் எழுந்து பெட் காபி குடித்து விட்டு நேரத்தை பார்த்தால் கல்லூரிக்கு நேரம் ஆகிவிட்டது. எப்போதும் போல் இருவரும் ஒன்றாகவே குளிக்க சென்றோம். ஜோ ஜிம் பாடி நல்ல மா நிறம். மார்பில் எங்கும் முடிகள் இல்லை. முகத்தில் மீசை இல்லை ஆனால் தாடி மட்டும் அழகாக வைத்து இருப்பான்.
எடுத்து காட்டாக ஏகன் படத்தில் வரும் நவ்தீப் போல இருப்பான். எனக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும். அதனாலேயே எனது உடல் மிகவும் கட்டு கோப்பாக இருக்கும். நானும் மீசை இல்லாமல் தாடி மட்டும் தான் வைத்து இருப்பேன். சித்தார்த் வேணுகோபால் போல இருப்பேன்.
குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு கல்லூரி செல்ல பேருந்து நிலையம் வந்தோம். சற்று நேரத்தில் பேருந்து வரவே காலேஜ் ஸ்கூல் பசங்களின் கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறி நின்றோம். இருவருக்கும் இடையில் 3 பள்ளி மாணவர்கள் இருந்தனர். அந்த பேருந்தில் பாடல் ஒலிக்க துவக்கியது.
சற்று நேரத்தில் சில காலேஜ் பெண்கள் ஏறினர். அவர்களை பார்த்து கொண்டே ஜோ பக்கம் திரும்பிய போது எனது மனதில் ஏதோ ஒரு மாற்றம். இதயம் விரைவாக அடிக்க துவங்கியது. இதுவரை அப்படி ஒரு உணர்ச்சி ஏற்பட வில்லை. காரணம் என்ன என்று அவனை பார்த்து கொண்டே யோசித்தேன்.
வெள்ளை நிற ஷர்ட் கருப்பு நிற கால் சட்டை அணிந்து, பெல்ட் அணிந்து தலையை அழகாக சீவி, முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையோடு இருந்தான். இத்தனை நாள் இல்லாத ஒரு உணர்ச்சி எப்படி வந்ததது என ஒரே குழப்பத்தில் இருந்தேன். கல்லூரி வந்தது. பேருந்தை விட்டு இறங்கி ஜோ வரும் வரை காத்து இருந்தேன்.
அவன் என் அருகில் வந்து என்னிடம் “என்னடா? பஸ்ல என்னையே பார்த்துத்து இருந்த என்ன விசயம்? ” என்றான் ஒன்றும் இல்லை என்று சமாளித்தேன். முதல் நாள் வகுப்பில் அறிமுகம் செய்து கொண்டு இருந்தோம் பேராசிரியரின் அறிவுரை படி.
ஜோ எழுந்து சென்று தன்னை அறிமுகம் செய்தான். பெண்களில் ஒரு சிலர் ஜோவை நோட்டம் விட்டனர். வகுப்புகள் நடந்தது. முதல் நாள் என்பதால் மிகவும் மோசம் இல்லை. மறுநாள் காலை வழக்கம் போல குளிக்க சென்றோம் ஆனால் என்று எனது பார்வை முழுவதும் மாறி போனது.
ஆம் ஜோவின் உடல் மீது கவனம் சென்றது. அவனை பார்த்த படியே இருந்தேன். திடீரென என்ன பார்த்த ஜோ ” என்ன? காலையிலேயே தம்பி துடிக்கிறான் போல?” என்றான். அப்போதுதான் கவனித்தேன் என்னுடைய சுன்னி விரைத்து இருந்தது. “இல்லடா பஸ் ல பார்த்த ஒரு பொண்ணு செக்ஸியா இருந்தா” என்று சமாளித்தேன்.
நாட்கள் ஓடின. ஜோ மீது மோகம் கூடியது. To the beautiful you என்னும் கொரியன் தொடரில் ஜெர்மி என்னும் ஆணுக்கு உடன் படிக்கும் ஆண் வேடத்தில் வந்து இருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் வரும், ஆனால் அவனுக்கு அது பெண் என தெரியாத காரணத்தால் தன்னை கே என நினைத்து கொள்வான்.
ஆனால் எனக்கு ஒரு உண்மையான ஆணின் மீது மோகம் என ஒரு விதமான மன போராட்டத்தில் இருந்தேன். ஒரு மாதம் ஓடி விட்டது. ஒருநாள் இரவு ஒரு ஆசை வந்தது. இதுநாள் வரை ஜோவும் நானும் பிறந்த மேனியா குளிக்க வில்லையே.
ஒருநாள் அவ்வாறு செய்தால் எனது பிரச்சனை முடிவுக்கு வரும் என தோன்றியது. ஆனால் அதை நிறைவேற்ற முடியாது என்பதே உண்மை. ஜோ பெண்கள் மீது ஆசை கொண்டவன். அவன் என்னோடு நீர்வணமாக குளிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டு இருந்தேன்.
மறுநாள் காலை மிகவும் கவனமாக எனது சுன்னி விரைக்காமல் பார்த்து கொண்டேன். இருவரும் குளிக்க ஆரம்பித்தோம். அப்போது தான் ஜோவின் தம்பியும் விரைத்து நின்றதை கண்டேன். அதை பார்த்த அவன் “என்னடா?” கேட்டான். நான் ஒன்றும் இல்லை என கூறிவிட்டேன்.
காலை உணவின் போதும் அந்த நினைவுதான். ஜோவின் சுன்னி ஏன் விரைக்க வேண்டும்? ஒரு வேலை அவனுக்கும் என் மீது மோகமா? எனில் அதை உறுதி செய்வது எப்படி என யோசித்து கொண்டே பேருந்து நிலையம் சென்றோம்.
பேருந்தில் ஏறிய சற்று நேரத்தில் ஒரு இடம் கிடைக்க அமர்ந்து கொண்டு கண்களை மூடி தூங்குவது போல நடித்து கொண்டு ஜோவை கவனித்தேன். அவனது பார்வை என் பக்கம் திரும்பியது. என்னை கண் இமைக்காமல் பார்த்தான். ஒரு மகிழ்ச்சி என் மனதினுள் இருப்பினும் ஒரு ஐயம், அவன் வேறு யாரையாவது பார்த்து இருந்தால்? எனவே சனி கிழமை காலை ஸ்விம்மிங் கிளாஸ் க்கு ஜோவை அழைத்து செல்ல முடிவு செய்தேன்.
அவனும் வந்தன் நான் எனது நீச்சல் உடையைல் இருந்தேன் தூரத்தில் இருந்து அவனை கவனித்தேன். எனது அருகில் எனது ஸ்விம்மிங் நண்பன் ஜெகன் இருந்தான். அவனிடம் பேசியவரே ஜோவை கவனித்தேன். அவன் அங்கு இருந்த எல்லா பசங்களையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்.
அப்போதுதான் முடிவுக்கு வந்தேன் ஜோவும் ஒரு கே என்று. பின் ஜெகன்னை ஜோவிடம் அறிமுகம் செய்தேன். சற்று நேரம் சென்றது. தனிமையில் ஜோவுடம் எப்படி பேசுவது என சிந்தித்து கொண்டு இருந்தேன்.
அப்போதுதான் நாளை வீட்டில் உள்ள அனைவரும் திருமண வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியது நினைவுகள் வந்தது. உடல் நலம் சரி இல்லை என கூறி வீட்டில் இருந்து விடலாம், உடன் தாத்தா அல்லது பாட்டி இருப்பதாக கூறினால் ஜோ இருக்கட்டும் நீங்க போய்ட்டு வாங்கன்னு சொல்ல பிளான் போட்டேன்.
மறுநாள் அவரே கூறும் பொழுது அனைவருக்கும் முன்பாக ஜோ ” நான் அலெக்ஸ் ஐ பத்திரமா பாத்து கவனிக்கிறேன்” அப்படி சொல்ல எனக்கு ஒரு ஆனந்தம். அனைவரும் சென்ற பிறகு குளித்துவிட்டு இருவரும் அமர்ந்து டிவி பார்த்தோம்.
இன்று அவனிடம் கேட்க வேண்டும் என்ற முடிவுடன் அவனை அழைத்து ” ஜோ ஒண்ணு சொல்லணும், தப்பா எடுததுக்காத. எனக்கு உன்ன பார்க்குற அப்போ ஆசையா. இருக்கு. உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. உனக்கு அப்படி எதுவும் ஆசை இருக்கா?” அப்படின்னு கேட்க. அட பாக்கி இத கேட்க இவளோ நேரம் ஆ? என்று கூறி கொண்டே அருகில் வந்து நாம 11 வது படிக்கும் போதே உன்ன எனக்கு பிடிக்கும்.
நீ தா எந்த இன்டர்ஸ்ட் உம் இல்லாம இருந்த. அதான் நான் எதுவும் பண்ணல. இப்போ உன் மேல ரொம்ப ஆசை ஆகிடுச்சு. தனியா இருந்தா இத சொல்லனும்னு இருந்தே. உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும். இதன் சான்ஸ் அப்படினு நானும் இருக்கேன்னு சொல்லிட்டே. ” என்றான். நானும் ” இந்த உண்மைய சொல்ல தா பொய் சொன்னே. அப்படின்னு சொன்னேன்.