யட்சி 3
அவளது வீட்டில் யாருமே இல்லை என்றாலும், யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று மனதினுள்ளே ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க, பாத்ரூமினுள் சென்றதும் கதவினை தாளிட்டேன்.
யட்சி 2
கண்களை மூடிக்கொண்டு, ஈரமான அவளது ஜட்டியில் இருந்து வரும் அவளது பெண்மையின் வாசனையினையும் ப்ராவில் இருந்து வரும் அவளது மார்பகங்களின் வாசனையினையும் முகர ஆரம்பிக்க, உண்மையிலேயே அவள் பக்கத்தில் இருப்பது போலவும் அவளது ஆடையில்லாத பெண்மையினையும் மார்பகங்களையும் நான் முகர்ந்துகொண்டிருப்பது போலவும் எனக்குள் ஒரு உணர்வு உண்டாகவே, போதும் போதும் என்னும் அளவிற்கு ஆசை தீர கையடித்தேன்.
உச்சம் தொடப் போகும் வேளைகளில் சற்று நிறுத்திவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்ந்தேன். கிட்டத்தட்ட ஒரு 10 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்தக் காமப் போராட்டத்தில், உச்சம் தொடப் போகும் ஒரு கட்டத்தில் என்னால் நிறுத்த முடியாமல் போகவே, என்னை அறியாமலே உச்சம் தொட்டேன்.
ஏற்கனவே வீட்டில் ஒரு முறை முழு விஷத்தினையும் பீய்ச்சி அடித்திருந்தாலும் இரண்டாவது முறையும் எனது ராஜநாகம் ஓரளவு விஷத்தினைப் பீய்ச்சி அடித்தது.
இருந்தாலும், அவள் மீதான அந்தக் காம உணர்வு என்னில் இருந்து அகலவே இல்லை. கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு மீண்டும் ஆரம்பித்தேன். மூன்றாவது முறையுடன் என்னுடைய ராஜநாகம் ரொம்பவே சோர்வாகிப் போனது. சற்று வலிக்கவும் ஆரம்பித்தது. அவளது ஈர ஜட்டியினால் என்னுடைய ராஜநாகத்தினை சுற்றி மெல்ல வருடி விட்டேன். அதன் மிருதுவான தன்மையும் வியர்வையின் குளிர்ச்சியும் அதற்கு ஒரு இதமான உணர்வினைத் தந்தது.
“அவள் அணியும் உள்ளாடைகளும் அதன் வாசனைகளும் எனக்கு இந்தளவுக்கு இன்பம் கொடுக்கும் என்றால், அவளே எனக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?”
நினைக்கவே நாக்கு ஊறியது.
நேரம் ஆக ஆக யாமினி வந்துவிடுவளோ என ஐயமாக இருந்தது. அவளது உள்ளாடைகளை இருந்த இடத்தில் இருந்தபடியே வைத்து விட்டு வெளியே வந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் ரூமுக்குள் சென்று கட்டிலில் சாய்ந்தேன். எனது உடம்பும் மனதும் கொஞ்சம் அமைதியடைந்திருந்தது. ஆனாலும் அவளது வாசனை மட்டும் எனது மூக்கினை விட்டு அகலவே இல்லை.
யாமினியும் கீர்த்தனாவும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்ததும் கீர்த்தனா என்னை அழைத்தாள்.
“என்னாச்சிண்ணா? ஓகேயா இப்ப?”
“ஹ்ம்ம். ஓகே தான். டேங்க் ல இருந்து தண்ணி கீழ வர்ற குழாயோட வாய்ல குப்ப கூளங்கள் போய் அடைச்சிட்டு இருந்திச்சி. அத கிளீன் பண்ணதும் சரி ஆகிட்டு.”
என்று கூறி சமாளித்தேன்.
“தேங்க்ஸ் ணா” என்றாள் யாமினி.
“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்?” என்றேன்.
“அதானே. நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்?” என்றாள் கீர்த்தனா.
“சரி சரி. மூணு பேரும் வாங்க சாப்பிடலாம்.” என்றார் அம்மா.
முதலில் யாமினி மறுத்தாலும், பின்னர் அம்மாவும் கீர்த்தனாவும் வற்புறுத்தி அவளை சாப்பிட வைத்தனர்.
சாப்பிடும் பொழுது நான் அவள் சாப்பிடும் அழகை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தேன். ஈரலிப்பான அவளது கூந்தலும், அவள் அணிந்திருந்த அந்த நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற துப்பட்டாவும் அவளது அழகினை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது.
சற்று முன்னர் வரை எனது காம உணர்வுகளை தூண்டி விட்டு என்னை அல்லல் பட வைத்தவள், அந்நேரம் அவளது அழகினை மீறி காம உணர்வுகளுக்குள் என்னால் செல்ல முடியாத வண்ணம் அழகே உருவாக என் முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளது இதழ்களின் அசைவில் இருந்து என் கண்களை எடுக்க முடியாமல் ரொம்பவே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடிந்து அவள் வீடு செல்லும் வரை மனது ரொம்பவே குதூகலமாக இருந்தது. அவள் சென்றதன் பின்னர் கவலையுடன் ரூமினுள் சென்று கட்டிலில் சாய்ந்தேன்.
முன் வீட்டில் தான் அவள் இருக்கின்றாள் என்றாலும் அவளை சற்று நேரம் பிரிந்திருப்பது கூட மனதுக்கு ஒரு விதமான கவலையினைத் தந்தது. அவளை எப்பொழுதுமே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல மனது துடியாய் துடித்தது. அந்த சொற்ப நாட்களிலேயே அவ்வளவு தூரம் அவள் மீதான காதல் வளர்ந்திருந்தது.
சில நாட்கள் கழிந்தன.
எனக்கு வெளிநாடு செல்ல நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை யாமினியின் அப்பா அவரது நண்பர் ஒருவரின் மூலமாக ஏற்படுத்தித் தந்தார்.
துபாயில் நல்ல ஒரு கம்பெனியில் கட்டுமானத்துறையில் இன்ஜினீயராகவே வேலை பார்த்திருந்தார். நல்ல சம்பளம். வேண்டாம் என்று சொல்ல மனது வரவில்லை. இன்னும் 15 நாட்களில் கிளம்பி வருமாறு கூறி இருந்தார்.
டிக்கெட், வீசா என அனைத்து செலவுகளையும் யாமினியின் அப்பாவே பார்த்துக் கொண்டார்.
கிளம்ப வேண்டிய நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. எனக்கு யாமினியை விட்டுப் பிரிந்து செல்ல மனமே இல்லை. மிகவும் கவலையாக இருந்தது. எனது காதலை அவளிடம் சொல்லாமலே அங்கிருந்து கிளம்ப எனக்கு மனம் வரவில்லை. எப்படியாவது எனது காதலை அவளிடம் கூறி அவளது மனதிலும் என்ன இருக்கின்றது என்பதனையும் அறிய வேண்டும் என மிகவும் ஆர்வமாய் இருந்தது.
ஒரு நாள் யாமினி வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவளது வீட்டுக்குச் சென்றேன்.
“வாங்கண்ணா. இன்னும் ரெண்டு நாள் தான். அப்புறமா உங்கள பாக்கவே முடியாதுல்ல? அப்புறம் துபாய் ஷேக் ஆயிடுவீங்க.” என்று கூறி சிரித்தாள்.
“ஹ்ம்ம். ரெண்டு நாள் தான் இருக்கு. போறத நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு.”
“ஏன் ணா?”
“அம்மா, கீர்த்தனா அப்புறம் உன்னயெல்லாம் விட்டு போக மனசு வரல.”
“ஓஹ். என் மேலயும் அவ்வளவு பாசமா என்ன?”
“ஹ்ம்ம்.”
“நா இங்க வந்து முழுசா ரெண்டு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள அவ்வளவு பாசம் எங்க இருந்து வந்திச்சி?” என்று கூறி நக்கலாக சிரித்தாள்.
“இதுல சிரிக்க என்ன இருக்கு? உனக்கு நா போறதுல கவல இல்லையா என்ன?”
“ஐயோ அண்ணா. நா சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். எனக்கும் கவலையா தான் இருக்கு. எனக்கு அண்ணன் யாரும் கூடப் பிறக்கல. உங்கள என்னோட அண்ணனா தான் பாக்குறேன். அதோட நீங்க எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட்டும் கூட. நீங்க போறதுல எனக்கும் கவல தான்.”
நான் எனது காதலை அவளிடம் சொல்ல வந்தால், அவள் என்னை அண்ணன் மாதிரி என்கிறாள். எனக்கு ரொம்பவே கடுப்பானது.
“தயவு செய்து என்ன நீ அண்ணான்னு கூப்பிடாத. என்ன அண்ணா மாதிரியும் நினைக்காத. ப்ளீஸ்.”
“ஏன் ணா?” அப்புறம் நா உங்கள எப்டி?”
இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும் என்கிற தைரியத்தில், அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய மனதில் இருக்கும் ஆசைகளை அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“ஐ லவ் யு யாமினி.” என்றேன்
“வாட்?” அதிர்ச்சியில் அவளது கண்கள் பெருத்தன.
“ஐ லவ் யு சோ மச். உன்ன நா எப்ப முதன்முதல்ல பாத்தேனோ, அப்பவே எனக்கு உன் மேல லவ் ஸ்டார்ட் ஆயிடிச்சு. இப்ப தான் அத உன்கிட்ட சொல்ல நேரமும் தைரியமும் வந்திருக்கு.” ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன். எனது இதயம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. தொண்டை வரண்டு போய் இருந்தது. கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்தன. அவற்றை வெளிக்கட்டாமல் தைரியமாக அவள் முன்னால் அமர்ந்திருந்தேன்.
ஆனால், அவள் நடுநடுங்க ஆரம்பித்தாள். கோபத்தில் அவளது கண்கள் சிவந்தன. கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல வழிய ஆரம்பித்தது.
“ஏய். என்னாச்சி?”
“சாரிண்ணா. நா உங்கள ஒரு அண்ணனா நெனச்சி தான் இவ்வளவு நாளும் பழகுனேன்.