எக்ஸ் லவ்வர் – 1
அந்த ஷாப்பிங் மால் எண்ட்ரன்ஸில்தான் நான் மீண்டும் சுருதியைப் பார்த்தேன். நேருக்கு நேர் எதிரெதிரே கடந்த போது.. நான் பார்த்த அதே நேரம் அவளும் என்னைப் பார்த்தாள்.. !! ஒரு இரண்டு நொடிகளுக்கு உற்றுப் பார்த்தவுடன்.. என்னைப் போலவே.. அவளும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.!! உடனே சட்டென அவள் முகமும் மலர்ந்தது..!! மெல்ல நடந்து கொண்டிருந்தவள் தட்டென நின்றாள். !!
‘ ஹேய்.. நீ…நீ….நிருதான.. ?’
‘யா.. நீ சுருதிதான.. ?’
‘எப்படிடா என்னை பாத்தும் இப்படி கேக்கற.. ?’
‘ஏன்.. நீ கேக்கலை.. ?’
‘ ஓ.. பதிலுக்கு பதிலு.. ? ஓகே.. ஓகே..! நீதான்னு தெரிஞ்சுது.. பட்.. ரொம்ப நாள் கழிச்சி பாக்கறோம் இல்ல.. வேற எப்படி நாபகப் படுத்திக்கறது..? அதான்.. !ம்ம்.. ஓகே..! எப்படி இருக்க…?’
‘ சூப்பர்.. ! நீ எப்படி இருக்க. ?’
‘ அதே.. சூப்பர்.. !!’ பளீரெனச் சிரித்தாள்.
நாங்கள் இரண்டு பேரும் போக வர இருப்பவர்களுக்கு இடையூறு செய்யாமல்.. கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்றோம். !! ஜீன்ஸ்ம்.. ஸ்லீவ்லெஸ் டாப்சுமாக.. இருந்தாள் சுருதி..!! கும்முன புடைத்த அவளின் நெஞ்சுக் கனிகள் என்னை.. என் ஆண்மையை அடித்து வீழ்த்தியது.. !!
என் பார்வை உடனே அவள் கழுத்துக்குத்தான் போனது. அவள் கழுத்தில் ஒற்றைச் செயினைத் தவிற.. மஞ்சள் கலரில் எதுவும் தெரியாததில் ஒரு சின்ன நிம்மதி..!!
என் பார்வை அவள் கழுத்தில் பதிந்து விலக.. என் பார்வையின் நோக்கம் புரிந்தவள் போலக் கேட்டாள்.
‘ என்ன தேடற.. என் நெக்ல.. ?’
‘ ச்ச.. இல்ல.. ?’
‘ எனக்கு கல்யாணமாகிருச்சானு பாக்கறியா.. ?’
‘ அப்படி இல்ல…. ‘
‘ திருடா…பிராடு.. !! உன்னை பத்தி தெரியாதா எனக்கு.. ?? இன்னும் ஆகலை..!! இப்ப திருப்தியா.. ??’
‘ ஏய்.. ஸாரி.. ! சும்மா.. ஒரு.. ஒரு ஆர்வம்தான்.. !!’
‘ ம்ம். சரி நீ மாரேஜ் பண்ணிகிட்டியா..?’
‘ உன்ன மாதிரி ஒரு அப்சரஸ்க்காக… ஐ ஆம் வெயிட்டிங்.. !!’
‘ ஹ்ஹா.. !’ அவள் சிரிப்பில் வெட்கம் தாண்டிய ஒரு மலர்ச்சி இருந்தது. சட்டென அவள் கேட்டாள்.
‘ காபி சாப்பிடலாமா.. ?’
‘ ஷ்யூர்.. !!’ என்றேன். என் வாயெலலாம் பல்லாக.. !!
நான் நிருதி.. !! அப்பா.. அம்மா.. தங்கை என்கிற ஒரு சராசரி வர்க்கத்து இளைஞன்.!! காலேஜ் முடித்த கையோடு.. ஒரு தனியார் நிறுவனத்து குப்பையை.. எங்கள் குப்பைதான் உலகத்திலேயே தலை சிறந்த குப்பை.. உலத்திலேயே இது போல ஒரு மிகச் சிறந்த குப்பை வேறு எங்கும் கிடைக்காது எனப் புளுகி.. அடுத்தவர் தலைகளில் குப்பைகளைக் கொட்டி.. எனக்கான வருவாயை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். !!
சுருதி.. என் பள்ளித் தோழி. !! பதினொன்றிலிருந்து பன்னிரெண்டுவரை இருவரும் ஒன்றாகப் படித்தோம். !! அவள் கொஞ்சம் அப்படி.. இப்படி எனகிற அளவுக்கு பள்ளியிலேயே பெயர் எடுத்தவள். !! நான் அவளுக்கு நட்பான போது.. நானும் அவளைக் கவர முயற்சி செய்த போதுதான் தெரிந்தது.!! எனக்கு முன் அவளுக்கு பல காதலர்கள் இருந்தார்கள் என்பது..!!
நெருங்கிய நண்பர்களாகி.. அவள் வீட்டுக்கு நானும்.. என் வீட்டுக்கு அவளும் வந்து போகுமளவு வந்த பின் நான் கேட்டேன்.!!
‘ உனக்கு எத்தனை லவ் புரபோசல் வந்துருக்கும் சுருதி..?’
முகம் மலரச் சிரித்தபடி என்னைப் பார்த்துச் சொன்னாள்.
‘ ம்ம்.. அதுலாம் ரொம்ப வந்துருக்கு.. பட்.. நான் யாரையும் பண்ணதில்லை.. இப்பவரை..’
‘ நெஜமாவா.. ?’
‘ ஹே.. என்ன.. ? என்னைவே நம்பலியா நீ.. ? நீயெல்லாம் ஒரு க்ளோஸ் பிரெண்டுனு நான் எப்படி உன்னை நினைக்கறது..?’ என அவள் என் மேல் கொஞ்சம் கோபம் காட்ட..
அப்பறம் சமாளித்து.. அவள் சொன்ன பொய்யை நம்பினேன். அப்பறம் சில நாட்கள் கழித்து.. போனில் மெசேஜில் பேசிக் கொண்டிருந்த போது.. அவள் மீது எனக்கிருந்த காதலை தெரிவித்தேன். !!
‘ அதெல்லாம் வேண்டாம். நான் உனனை லவ் பண்ண மாட்டேன். ! எப்பவும் நீ எனக்கு பிரெண்டுதான் !!’ என மறுத்து விட்டாள்.
அப்பறம் பன்னிரெண்டாம் வகுப்பு போய் விழுந்து விழுந்து படிக்கும் நேரத்தில் அவ்வப்போது செய்து கொள்ளும் மெசேஜில்.. நான்..
‘ ஐ மிஸ் யூ டியர்..!’ என துவங்கி.. அது சில நாள் நீடிக்க.. அவளிடமிருந்தும் அதே விதமாக மெசெஜ் வந்த அன்று.. நான் அக மகிழ்ந்து.. நீண்ட நீண்ட கனவுகளாக கண்டு.. தூங்கியும் தூங்காமலும் விழித்து.. அவரசப் படுத்தாமல் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து ..
‘ஐ லவ் யூ டியர். !! ஐ கிஸ் யூ டியர் !!’ என்றெல்லாம் அனுப்ப.. அவளும் அதையே எனக்கு ரிபீட் பண்ண.. எங்கள் காதல் வெளிப் படத் தொடங்கியது…!!
சுருதி எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அவள்தான் முதல் காதலி. !! நாங்கள் காதலித்தோம் என்றாலும்.. மெசேஜில் மட்டும்தான் எங்கள் முத்தம்.. அணைப்பு எல்லாம். !! அவளைத் தொட்டுப் பேசுவது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவள் கையை மட்டும் தொட்டுக் கொள்ள அனுமதி கொடுப்பாள். !! இப்படி காதல் துவங்கி ஒரு மாதம் கழித்து ஒரு நாள்.. லீவில் அவளைப் பார்க்க.. அவள் வீடு போனேன். வீட்டில் அவள் மட்டும் இருந்த தைரியத்தில் அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். !! அவள் இன்று கோபிக்காமல்.. நான் கேட்காமலே எனக்கும் திருப்பிக் கொடுத்தாள். !!
அவளது மெல்லிய உதட்டின் சுவையை உணர்ந்த அன்று நான் மந்திரித்து விட்ட கோழி மாதிரி அவள் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். சுய நினைவு இல்லாமல் பைக்கை ஓட்டி.. ஓடாமல் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் மோதி.. காயம் இல்லாமல் தப்பித்தேன்.. !!
மூன்றாவது மாதம் நாங்கள் கொடுத்துக் கொண்ட முத்தத்துக்கு அளவே இல்லை. அப்போது முற்றாத காயாக இருந்த அவள் முலைகளை தொட்டு.. தடவி.. அந்த சுகத்தை உணர்ந்து… ஹும்.. நான் சொர்க்கத்தில் வாழ்ந்த காலம் அது.. !!
சரியாக மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில்தான்.. நான் அவளை ஒரு நாள்…வேறு ஒரு பெரிய பையனுடன் பைக்கில் பார்த்தேன். அவள் மிக நெருக்கமாக அவனுடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டு போனபோது.. என் உயிரையே உருவி இழுத்து வெளியே வீசியதை போல துடித்துப் போனேன். உடனே போன் செய்தேன். அவள் எடுக்கவில்லை. மன வேதனை தாங்க முடியாமல் தவித்து.. துடித்து.. புலம்பினேன்.
இரவு என்னுடன் போனில் பேசினாள் சுருதி. !!
அது அவள் அண்ணனாம். பெரியம்மா பையனாம். அவன் வீட்டுக்குத்தான் அவள் போனாளாம். அவள் என்றால் அவனுக்கு ரொம்ப பாசமாம். !! அவள் சொன்ன அத்தனையும் நான் நம்பினேன் என்பதை விட.. அது என் மனக் கொதிப்பை சமாதானம் செய்தது.!!
ஆனாலும் அடுத்த நாளில் இருந்து என் விசாரனை துவங்கியது.. !!
அவளுக்கு அப்படி ஒரு அண்ணனே இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்க.. மனம் உடைந்தேன். நேரில் அவளைக் கேட்க…
‘ என்னைவே நீ சந்தேகப் பட்ட இல்ல.. ச்சீ.. உன்ன மாதிரி ஒருத்தன போய் லவ் பண்ணேன் பாரு.. ! சத்தியமா இனி உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன். ! ஐ ஹேட் யூ.. !’ என கோபத்தில் கத்திவிட்டுப் போய் விட்டாள்.
ஒரு நாள் கூட அவளுடன் பேசாமல்.. அவள் சிரிப்பை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இரண்டாவது நாள் வெட்கம் விட்டு அவள் முன்னால் போய் நின்று ஸாரி கேட்டேன்.!
‘ அட த்தூ…! நீயெல்லாம் எனக்கான ஆளே இல்ல. ! என் பின்னால எத்தனை பேர் க்யூ கட்டி வராங்க தெரியுமா..? பார் ஒரே வாரத்துல நான் நிஜமா வேற ஒருத்தனை லவ் பண்ணி காட்றேன் பாரு.! உன்னை பாக்கவே எனக்கு புடிக்கல.. போயிரு. !!’ என காரித் துப்பாத குறையாக என்னைக் கழுவிக் கழுவி ஊற்றிப் போனவளை..