காட்டுப்பெண் பாகம் 3 – புத்துலகு
காட்டுப்பெண் தொடரின் மூன்றாம் பாகம். இந்த பாகம் மிகவும் சிறப்பு மிக்கது ஏனெனில் கடந்த இரண்டு கதையும் படித்த பெண்கள் அவர்களும் இந்த தொடரில் ஒரு கதாபாத்திரமாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களே அந்த பாத்திரத்தின் பெயரையும் தேர்ந்தெடுத்துக் கூறினார்கள் அவர்கள் தான் அந்த கதாபாத்திரம். என்னை நம்பி என்னிடம் பேசியதற்கு அந்த அழகு தேவதைகளுக்கு நன்றி. என்னிடம் பேச விரும்பும் நண்பர்கள் [email protected] என்ற மெயில் id க்கு மெயில் செய்யவும். கதைக்கு செல்வோம்
காட்டுப்பெண் 2
ஒரு கணம். வாழ்வின் ஒரு கணம் நம்மை நாம் யோசித்துக் கூட பாக்காத நிலைக்குக் கொண்டு சென்று விடும். அப்படி பட்ட ஒரு கணம் தான் இப்போது எனக்கு நிகழ்கிறது. எங்கோ எப்படியோ இருந்த நான் காட்டில் எதிர் பாராத தருணத்தில் சந்தித்த ஒரு காட்டு அழகியுடன் இதுவரை காணாத இன்ப சுகங்களை அனுபவிக்கும்போது நான் யோசிக்கவில்லை நான் இவர்களிடம் இப்படி கைதாகி செல்வேன் என்று.
சுற்றி முப்பது பேர் கொண்ட பெண்கள் சூழ ஏன் கையை பிடித்து கூட்டிக்கொண்டு செல்கிறாள் முத்தாயி. அணைத்துப் பெண்களும் முலைகச்சயும் அரையாடையும் மட்டும் அணிந்துள்ளனர். அனைவரும் மாந்தளிர் நிறம். மாசு மாறுவற்ற முகம் கொண்டவர்கள். ஒருவர் முகம் போல் மற்றொருவர் முகம் இல்லை. தலை முடியை ஒரே போல் முடித்து உச்சந்தலையில் கொண்டையிட்டுள்ளனர். தலை முடி அத்தனை கருப்பு. தலைக்கு என்னையிட்டு பள பளப்பாக வைத்துள்ளனர்.
சில இளம் பெண்கள் ஏதோ பேரழகி போல் அப்படி மிணுங்கினார்கள். அவர்களின் முகம் பொலிவுடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. வட்ட முகம், நாடி ஒடுங்கிய முகம், தூட்டை கன்னம் கொண்ட பெண், மஞ்சள் நிற கன்னக்குழி அழகி, எத்துப்பல் அழகி, வாத்து போல் உதவு குவிந்த அழகி,மீன் போன்ற கண்ணழகி. இத்தனை அழகுள்ள பெண்கள் இங்கு எப்படி வந்தார்கள் என்ற குழம்பிக்கொண்டே சென்றேன். அவர்களின் முகம் தாண்டி என்னால் வேறு பாகங்களை ரசிக்க முடியவில்லை. பயம் என்னை பிடித்து ஆட்டும் கனத்தில் தான் இதையும் என் மனதில் ஓடுகிறது.
ஆனால் அவர்கள் ஏதோ திருவிழா ஊர்வலம் போல் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே பின்னால் வந்தார்கள். காரியும் அவர்களுடன் சேர்ந்து பேசி சிரித்துக்கொண்டே வந்தாள். அவளிடம் மற்ற இளம் பெண்கள் நிறைய ரகசியமாக கேட்க அவளும் பதில் சொல்ல உடனே கூட்டம் கொல்லன்று சிரிக்கவுமாக நடந்து வந்தார்கள். சற்று யோசித்து பார்த்தால் காரியும் அந்த அழகிகளில் ஒருத்திதான். மாநிறம் வட்ட முகம் கொண்ட அழகி.
முன்னால் நடந்த முத்தாயி பருவம்மாவுடன் பேசிக்கொண்டே சென்றாள் அவள் கையில் என் விந்து அடங்கிய தைல இல்லை கோப்பை. அடர் காட்டு பாதை கடந்து இப்போது ஒரு ஓடைக்கரையில் நடந்து சென்றார்கள். சற்று தொலைவில் புகை வருவது தெரிந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு திறந்த வெளியில் சிறு கிராமம் எதிர்பட்டது. உள்ளே செல்லச் செல்ல முத்தாயி ஒரு ஆந்தை குரல் கொடுக்க அதற்கு பதிலாக அங்கிருந்து ஒரு ஆந்தை குரல் வர ஊருக்குள் சென்றோம்.
ஊரின் ஓவொரு வீடாக தாண்டி செல்லச் செல்ல எங்கும் பெண்கள் மட்டுமே தென்படுகிறார்கள். குழந்தைகள், இளம் வயது, மத்திம வயது, முது வயது என அனைத்தும் பெண்கள். ஒரு ஆண் கூட தென் படவில்லை. ஓலை கூரை வெய்ந்த மண் வீடுகள். அணைத்து பெண்களின் உடைகளும் ஒரே போல் உள்ளன. மொழி என்னவென்றே தெரியாத ஒரு வகையில் இருந்தது. முத்தாயி பேசிய அதே மொழி.
முத்தாயி ஊரின் நடுவில் இருந்தாரு கூரை வீட்டிற்கு என்னை கூட்டி சென்றாள். அது ஒரு கோவில்போல் தோன்றியது. சுற்றி சிறு சிறு மண் குடுவயில் பொடிகள் போல் ஏதோ இருந்தன. லிங்கம் போல் ஒரு கல் அதில் சிவப்பு நிற போடி பூசி கூறையின் சுவற்றின் அருகில் இருந்தது. அங்கு ஒரு பெண் இருந்தாள். அவளின் வயது 40 இருக்கலாம். அவளின் முலைகள் சற்று சரிந்து இருந்தது. இவர்களைப் போலவே அவளும் ஆடை அணிந்துருந்தால். சற்று வெளிறிய நிறம். கலையான முகம். பெருத்த குண்டி ஒடுங்கிய இடை. முதிய அழகி.
உள்ளே சென்றதும் முத்தாயி “ மே கலரி இந்த பிள்ளே நம்ம இடத்ததுக்கு எப்படியோ வந்துருச்சி. காரி கிட்ட பிங்குடுச்சு. அதான் இட்டியந்தோம் “என்றாள்.
“ பிங்குடுச்சா. காரிக்கு மறுசுவா லந்துடுச்சா “ என்றாள் அந்த பெண்.
“ இல்ல கலரி மே. மறுசுவா லகல. அவ அண்டத்த நோண்டி எடுத்துப்பிட்டேன். இவிட மறுசுவா “ என்று என் விந்தடங்கிய கோப்பையை கொடுத்தாள். அவளும் அதை தொட்டு நக்கிப் பார்த்துவிட்டு ஒரு துளியை எடுத்து அருகில் இருந்த ஒரு வித தண்ணீரில் விட்டாள். அது படர்ந்து சற்று நேரத்தில் மஞ்சலாகியது. அனைவரும் சிரித்தனர். அப்போது தான் உடன் வந்த பெண்கள் பின்னால் நிற்பதை உணர்ந்தேன். பின் அந்த கொப்பயை கீழே வைத்து விட்டு.
“ லே முத்தாயி நம்ம குடியலுக்கு ஓரசம் போடுவமா, இது சரியா இருக்கிமுள்ளா “ என்றாள் அவள்.
“ கொண்டுள்ளு பாரு கலரி மே. இப்போதான் பாத்தேம் கொஞ்சம் கன்னதண்ணி குடுத்து பிள்ளேயே தெம்பாகிட்டு கொண்டுள்ள நிமித்தலாமா “ என்று கேட்டாள் முத்தாயி.
“ சரி குடும்மே “ என்று அவள் இடத்தில் உக்கார்ந்தாள் கலரி. அவளை பார்த்து மற்ற அனைவரும் உக்கார்ந்தனர். என்னை பரிசோதனை எலி போல் நடத்துவதாக உணர்ந்தேன்.
முத்தாயி ஒரு பெண்ணை கூப்பிட்டு வந்தாள் அவள் ஒரு 30 வயது பெண். குட்டையான உயரம் கொண்ட சற்று தடித்த பெண். அவள் வயிறு சற்று உள்ளோடுங்கி இருந்தது. சற்று பெரியமுலை. கருப்பு நிற பெண். உள்ளே வந்து என் முன் நின்றாள். அவளிடம் “ லே மணலி இப்பில்லேக்கு கன்னதண்ணி குடும்மே “ என்றாள். அவளும் சற்றும் யோசிக்காமல் “ சரிமே” என்று தன் முலை கச்சை அவழித்து இரண்டு பெரிய முலைகள் ஆட என் அருகே வந்து என் கழுத்தை பிடித்து குனிய வைத்து வலது முலையை தூக்கி வாயில் வைத்தால்.
நான் என்ன நடக்கிறது என்று புரியாமல் தலையை தூக்கி அவளை பார்த்தேன். அவள் சிரித்துக்கொண்டே “ கன்னதண்ணி குடிமே “ என்றாள். எனக்கு புரியவில்லை மீண்டும் முழித்தேன். அவள் தன் வாயை குவித்து பால் சப்புவது போல் சைகை செய்து காண்பித்தாள். நான் அப்படியே இருக்க அவளே பாலை பீச்சி என் வாய்க்குள் விட்டாள். நல்ல வெம்மயுடன் என் வாயில் பாய்ந்தது பால். ஒரு வித பசும்பால் மனத்துடன் இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் பால் கொடுத்து விட்டு அவள் சென்று விட்டாள். என் வாயில் வழிந்த பாலை துடைத்துக்கொண்டேன்.
இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக்கொண்டு நின்றேன். அப்போது கலரி என்னருகே வந்து “ பில்லே கொண்டுள்ளு வெறித்துடு பில்லே “ என்றாள். நான் புரியாமல் முழித்ததைப் பார்த்து என்னருகே வந்து “ நான் செய்றேம்மே “ என்று என் பாண்டில் கை வைக்க வந்தாள். நான் பதறி பின்னகர. “ பயராத மே “ என்று கூறி என் பாண்டை அவிழ்த்து விட்டாள். பின் சட்டையையும் கழட்டி விட்டாள். முழு நிர்வாணமாக நான் நின்றேன்.
அணைத்துப் பெண்களும் என்னைப் பார்ப்பது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. என் குஞ்சை கோட்டைகளை தொட்டுப் பார்த்தாள் கலரி. மென்மையாக அமுக்கியும் பார்த்தாள். அவள் ஏதோ கண்டு பிடித்து விட்டதுபோல் முகத்தைசுழித்து “ லே முத்தாயி. இது ஊச்சம் பில்லே “ என்றாள். “ லே மெயிதானா “ என்று முத்தாயி வியக்க. “ நீவு கேளு பில்லே “என்றாள் கலரி.
முத்தாயி என்னிடம் வந்து “ பில்லே நீவு ஓரசம் போட்டது இல்லையா பில்லே “ என்றாள்.