All content free · updated every 5 minutes

யூ ஆர் பேட் பாய் – Part 1

Story Tamil 2 pages 11 years ago

யூ ஆர் பேட் பாய் – Part 1
மாலை நேரம்.. எனக்கு அழைப்பு வந்த போது நான் நண்பர்களுடன் பார்ட்டியில் இருந்தேன். ஓபன் பண்ணிய பீரை கொஞ்சம்தான் சிப்பியிருந்தேன். என்னை அழைத்தது புது நெம்பராக இருந்தது..!! ” ஹலோ.. ??” ” ஹாய் நிரு.. நான் மது.. ” இனிமையான பெண் குரல். என் உறவுக்காரி. அவ்வளவாக டச்சில் இல்லை. ” ஹாய் மது..!” ” இப்ப எங்க இருக்க நீ.. ?” ” என் பிரெண்டு வீட்ல மது..! ஏன் மது.. ?” ” நான் ஊருக்கு போறேன்..! உன்னை வீட்ல காணம்னுதான் உனக்கு கால் பண்ணேன்.. ” ” ஊருக்கு போறியா..? நோ.. நோ.. இருந்துட்டு நாளைக்குத்தான் போகணும் ” நான் மொபைலை எடுத்துக் கொண்டு நண்பர்களை விட்டு விலகி தனியாகப் போய் பேச ஆரம்பித்தேன். ” ஸாரிப்பா.. நான் நாளைக்கு ஆபீஸ் போயே ஆகணும். இல்லேன்னா அவ்வளவுதான் தொலைஞ்சேன்.. !!” ” என்ன மது.. ! நீ எங்க ஊருக்கு வரதே ரேர்.. எப்போ.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த.. அப்பறம் இப்ப வந்துருக்க..! வந்து ரெண்டு நாள் கூட இருக்கல அதுக்குள்ள போறேன்றியே.. ?” ” ஸாரிடா செல்லம்..! இந்த டைம் என்னை விட்று ஓகேயா.. ? நெக்ஸ்ட் டைம் வந்தா.. வருவேன்..உன் மேரேஜ்க்கு எல்லாம்.. அப்போ ஒன் வீக்.. இல்லேன்னா டென் டேஸ்.. ஸ்டே பண்றேன்.. ஓகேயா.. ??” ” பாக்கறேன். பட் எனக்கு முன்ன நீதான் மேரேஜ் பண்ண போறே.. !! ஓகே.. யாராரு போறிங்க.. ?” ” எங்க பேமிலில ஆல்ரெடி எல்லாருமே போயாச்சு. இப்ப நான் மட்டும்தான் போறேன்.. !!” ” நைட்ல.. தனியா போகணுமா மது.. இருந்துட்டு காலைல போயேன் மது.. ப்ளீஸ்.. ?” ” நோ ப்ராப்ளம் செல்லம்.. ! த்ரீ ஹவர்ஸ்தான்.. நான் போயிருவேன். மார்னிங் நான் ஆபீஸ் போயே ஆகணும்.. !!” ” சரி.. மத்தவங்க.. ?? நம்ம சுஜி.. விஜி எல்லாம்.. ??” ” அவங்கள்ளாம் இருக்காங்க. நாளைக்கு கிளம்பறதா பிளான்.. ! நீ வர முடியாதா இப்ப.. ?” ” இல்ல மது.. ஸாரி..” ” என்ன மச்சி.. பார்ட்டியாடா.. ?” ” ச்ச.. இல்லப்பா..” ” யேய்.. ஏண்டா பொய் சொல்ற..? எனக்கு புரியுது. இட்ஸ் ஓகே.. என்ஜாய் பண்ணு..! பட் லிமிட் வச்சுக்கோ.. !!” ” ச்சோ ஸ்வீட்..! நீ என்னை விட.. பெரியவளா போயிட்டே.. இல்லேன்னா.. நானே உனனை லவ் பண்ணியிருப்பேன்..” ” ச்சீய்.. போடா..!” என்று சிரித்தாள். ”உனக்கு லீவ் கிடைச்சா.. என் வீட்டுக்கு வாயேன் நிரு செல்லம்..! ஜஸ்ட்.. ஜாலியா ஒரு அவுட்டிங் போலாம்..!!” ” ஏய்.. நெஜம்மாவா மது.. ?” ” ம்ம்.. நெஜம்மா.. ! பட்.. நீ வேறல்லாம் எதிர் பாக்காத.. !” ” ச்ச.. ஆமா.. அது என்ன மது வேற.. ?” ” ம்ம்.. உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு..” ” ஏய் சொல்லு மது.. ப்ளீஸ்..?” ” வேறன்னா… உன் கேர்ள் பிரெண்டுகிட்ட எதிர் பாக்கறதெல்லாம் என்கிட்ட எதிர் பாக்க கூடாது..! ஜாலியா.. சுத்திட்டு மட்டும் வரோம்.. ஓகேயா.. ?” ” மது.. ” ” சொல்லு செல்லம் ?” ”நீ இப்படி சொன்னப்பறம்தான்..எனக்கு அந்த மாதிரி எல்லாம் எதிர் பாக்க தோணுது..” ” ஏய்.. ச்சீய்.. அதெல்லாம் தப்பு..” ” ம்ம்.. ம்மது..” கொஞ்சினேன். ” ம்ம்.. என்ன செல்லம்.. ?” அவளும் கொஞ்சினாள். அவளின் குழைவான கொஞ்சல் குரலை கேட்ட எனக்கு.. இங்கே தண்டு புடைத்தது. ” நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா.. ?” ” எவ்ளோ அழகா இருக்கேன் செல்லம்.. ?” ” ம்ம்.. அதை எப்படி சொல்றது..? இந்த தேவதை.. அப்சரஸ் எல்லாம் பிச்சை வாங்கணும் உன்கிட்ட.. ” ” ச்சீய்.. போதும் செல்லம். இங்க எனக்கு புல்லரிக்குது..” ” நெஜம்மா மது.. நான் பொய் சொல்லலை. உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது.. உன்..” ” நிரு.. ஒரு நிமிசம் உன் அம்மா கூப்பிடறாங்க. !” என்றவள் போனை பொத்திக் கொண்டு பேசுவது கொஞ்சம் தெளிவில்லாமல் கேட்டது. பின் ” ஸாரி செல்லம். இது என்னோட பர்ஸ்னல் நெம்பர். எனி டைம் நீ என்கூட பேசலாம்.. அப்பறம்.. நீ கால் பண்ணிட்டு வா.. நாம அவுட்டிங் போலாம்.. ஓகேயா..??” ” ஓகே மது செல்லம். ரொம்ப தேங்க்ஸ்.. ” ” ஓகே. நான் கிளம்பறேன்..” என்றவள் சில வினாடிகள் கழித்து ”நிரு..” என்றாள். ”சொல்லு மது.. ?” ” இந்த மது செலலத்துக்கு கிஸ் கெடையாதா.. ?” ‘வாவ்..’ நான் உள்ளுக்குள் உற்சாகமானேன். ” என் மதுக் குட்டிக்கு இல்லாத கிஸ்ஸா..? எங்க வேணும் செல்லம்.. ?” ” கன்னத்துல ஓகே.. ?” ” ம்ம்.. ஓகே.. !!” என்று விட்டு மூன்று முறை சத்தம் கேட்க மொபைலை ‘இச் ‘சடித்தேன். ” ஏய்.. மூணாவது கிஸ் எங்க பண்ண.. ?” என்று அவளே கேட்டாள். ” உன் ரெண்டு கன்னங்களுக்கும் நடூல..” என்றேன். ” நெத்திலயா.. ?” ” கீழ.. ” ” மூக்கு.. ?” ” இன்னும் கீழ.. ” ” ச்சீய்.. ப்ராடு..” வெட்கப் பட்டு சிணுங்கினாள். ” லிப்ல எப்படி.. நல்லாருந்துச்சா..?” ” நல்லாவே இல்ல.. யூ ஆர் பேட் பாய்.. ” ” பட் எனக்கு ரொம்ப ரொம்ப நல்லாருந்துச்சு.. ” ” ச்சீய.. ! நாட்டி பாய்.. ! ஓகே செல்லம்.. பைடா..! நான் கிளம்பறேன்.. !!” ” மது.. எனக்கு கிஸ் இல்லையா.. ?” ” நான் உனக்கு நெத்திலதான் தருவேன் ஓகே.. ??” என்று விட்டு உடனே போனில் ஒரு ‘இச் ‘ வைத்தாள். ” நான் அத லிப்ல வாங்கிட்டேன் ” என்றேன். ” ச்சீ… பேட் பாய்.. பேட் பாய்.. ஓகே செல்லம். பைடா இதுக்கு மேல பேசினா.. எனக்கு ரொம்ப லேட் ஆகிரும்.. நான் போயிட்டு உனக்கு கால் பண்றேன்..!! ஓகே.. ??” ” ஓகே மது.. லவ் யூ மது.. ! பை டார்லிங்..! கால் யூ லேட்டர்..!!” என்று அவசர அவசரமாக அடித்து விட்டேன்.. !! ” லவ் யூ.. செலலம்.. !!” அவளும் செல்லமாகச் சொல்ல.. எனக்கு உடம்பெல்லாம் குபபென்று ஏறி விட்டது. அவளை உடனே பார்க்க வேண்டும் போலானது. ஆனால் உடனே அவள் காலை கட் பண்ணி விட்டாள். !! நான் அந்த உற்சாகம் குறையாமலே போய்.. என் பீரை எடுத்து கடகடவென என் தொண்டைக்குள் இறக்கினேன். நண்பர்கள் உற்சாகமாக எதையோ பேசிக் கொண்டிருந்ததில்.. என்னை யாரும் பெருசாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் எனக்கு மது நினைவாகவே இருந்தது. ஐந்து நிமிடங்களில் பீரை முடித்தேன். !! பீர் முழுச்க உள்ளே போனதும் மதுவை கிஸ்ஸடித்தாள் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எழ.. என் தண்டு புடைத்துக் கொண்டு எழுந்து நின்றது..! நான் உடனே என் மொபைலை எடுத்து மதுவுக்கு அழைத்தேன். மொபைல் ரிங்காக.. நான் எழுந்து நண்பர்களை விட்டு தனியாகப் போய் நின்றேன். முதல் முறை முழுசாக ரிங்காகி கட்டானது. அவள் அட்டன் பண்ணவில்லை. நான் மீண்டும் கால் செய்தேன்..! கிட்டதட்ட கடைசி ரிங்கில் எடுத்தாள்..!! ” என்னடா செல்லம்.. ?” மெல்லம்கக் கேட்டாள். ” கிளம்பிட்டியா மது.. ??” பைக் சத்தம் கேட்டது. அது என் அண்ணன் பைக். ” ஆமா செல்லம்..! ஏன்.. ??” ” யாரு கூட போற.. ? அண்ணன் கூடவா.. ?” ” ம்ம்.. !!” ” ஓகே மது. நான்தான் பேசறேனு காட்டிக்காத.. நான் உன்னை பாக்கணும் ” ” எப்ப..?” ” இப்பவே.. எனக்காக பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பத்து நிமிசம் வெய்ட் பண்ண முடியுமா ப்ளீஸ்..” ” தனியா முடியாது. !!” கிசுகிசுப்பாக ”உன் அண்ணா என்னை பஸ் வெச்சு விட்டுட்டுத்தான் கெளம்புவாங்க.. !!” ” அதெல்லாம் எனக்கு தெரியாது. எதையாச்சும் சொல்லி அவனை அனுப்பி விட்டுட்டு நீ மட்டும் நில்லு.. நான் இப்பவே கிளம்பி வரேன்.. ப்ளீஸ் மது…!!” ” ம்ம்..” சிறிது யோசித்து ”ஓகே.. நீ கூப்பிடாத. நான் கூபபிடறேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ” என்றாள். ” தேங்க்ஸ் டார்லிங். நான் வந்து பககத்துல எங்காவது வெய்ட் பண்றேன். அவனை அனுப்பிட்டு நீ என்னை கூப்பிடு.. ” ” ம்ம்.. ஓகே..!!” நான் குஷியாகப் போய் நண்பர்களிடமிருந்த ஓபன் பண்ணிய பீரை எடுத்து குடித்தேன்.

” என் கசின் ஸிஸ்டர் ஒருத்தி ஊருக்கு போறாடா.. அவளை ட்ராப் பண்ணனும். பைக் சாவி குடு ” என்று நண்பர்களிடமிருந்து ஒரு பைக் சாவியை பிடுங்கிக் கொண்டு உடனே கிளம்பினேன். எனக்கென்று தனியாக பைக் கிடையாது. என் அண்ணன் பைக் இருக்கிறது. நான் சரக்கடிக்க வந்ததால்.. நண்பனை வரவழைத்து அவனுடன் வந்து விட்டேன்.. !! நான் நிருதி.. !! இன்னும் மூன்று மாதங்களில் காலேஜ்ககு குட் பை சொல்லப் போகிறேன்.. !! எனக்கு ஒரு அண்ணன். நல்ல வேலையில் இருக்கிறான். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. நாங்கள் இவ்வளவு நாளாக இருந்தது வாடகை வீடு. இப்போது புது வீடு கட்டி.. புதுமனை புகுவிழா என்று ஒன்றை நடத்தியிருந்தோம். பெரிய வீடு இல்லை. அழகான வடிவமைப்பில்.. அளவான வீடுதான்.. !! கிடா வெட்டி விருந்து வைதததால் எங்கள் உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தனர்.. ! மதுவும் அதில் ஒருத்தி…!! மது.. ! என் உயரம். ! மா நிறம். குண்டும் அல்லாத.. ஒல்லியும் அல்லாத அளவான உடம்புககாரி. ஆனால் செழிப்பான இளமை அங்கங்களை அமையப் பெற்றவள்..! என்னை விட ஒரு வயது பெரியவள். செம ஜாலி டைப்.. !! பி காம் முடித்து விட்டு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள். அவளுக்கும் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. !! நான் பஸ் ஸ்டாண்டு போய்.. கொஞ்சம் மறைவான ஒரு பகுதியில்.. மதுவின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன் தண்ணீர் பாட்டில் வாங்கி வாயைக் கழுவிருந்தேன். ஒரு சூயிஙகமை வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தேன்.. !! நான் கிஸ்ஸடிக்கும் போது.. மதுவின் உதடுகள் இனிக்க வேண்டுமே என்பதற்காக.. அவளுக்கு ஒரு காட்பரீஸையும் வாங்கி வைத்திருந்தேன்.. !! இருட்டி விட்டது. நான் வந்து நின்று கால் மணி நேரம் கழித்து என்னை அழைத்தாள் மது. ” வந்துட்டியா செல்லம்.. ?” ” கால் மணி நேரம் ஆச்சு.. ” ” ஸாரி…உன் அண்ணாவை அனுப்ப டைம் ஆகிருச்சு. நீ எங்க நிக்கற.. ?” ” நீ எங்க நிக்கறேனு சொல்லு.. ? நான் வரேன்.. !!” அவள் இடம் சொல்ல.. அவள் இருக்கும் இடத்தை நோக்கி நான் மிகவும் ஆவலாகச் சென்றேன் ….. !!!!!

Categories Tamil
More stories See all