அபர்ணா அண்ணி – 18
காலை 7 மணிக்கே முழிப்பு வந்து விட்டது.. வழமையாக முழிப்பு வந்தாலும் மீண்டும் போர்த்திக் கொண்டு அம்மா அப்பா எழுப்பும் வரைக்கும் புரண்டு படுத்து தூங்கும் எனக்கு அன்று மீண்டும் தூக்கம் வர மறுத்தது.. மனசுக்குள் ஏதோ ஒரு பாரம்..
அபர்ணா அண்ணி – 17→
என்ன தான் நான் ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணி அவளை அடைந்திருந்தாலும் அவள் எனது அண்ணனின் மனைவி.. அவளையும் சேர்த்து தப்பு பண்ண வைத்து விட்டோமே என்று உள் மனது சற்று வலிக்க ஆரம்பித்தது.. அவளும் இதே மன நிலையில் தான் இருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்..
அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது.. எழுந்தேன்.. பாத்ரூம் சென்று பிரஷ் பண்ணி விட்டு வெளியே வந்தேன்..
அப்பா டீ குடித்துக் கொண்டு பத்திரிகையில் மூழ்கிக் கொண்டிருந்தார்.. அண்ணா இன்னும் எழுந்திருக்கவில்லை.. அம்மாவும் அண்ணியும் கிச்சனில் சமையல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது..
நான் கிச்சன் உள்ளே சென்றேன்.. அண்ணி அப்பொழுது தான் குளித்திருப்பாள் போல.. மெல்லிய நீல நிற சேலையும் நீல நிற பிளவ்ஸும் அணிந்து கொண்டு ஈரக் கூந்தலுக்கு துண்டு சுற்றிக் கட்டிக்கொண்டு அழகான குடும்ப குத்து விளக்கு போன்று அம்மாவுடன் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.. இறுக்கமான அந்த சேலையில் அவளது பின்னழகின் எடுப்பான அழகு என்னை ‘வா.. வா.. வந்து பிசைந்து எடு..’ என்று கூவி அழைத்தது..
அவ்வளவு நேரமும் எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் குற்ற உணர்ச்சி அவளைக் கண்ட அந்த நொடியில் இல்லாமல் போனது.. என்னைக் கண்டதும் சற்று தயங்கினாள்..
“என்ன..!
இன்னக்கி இவ்வளவு நேரத்தோட எந்திருச்சுட்ட…?” என்றார் அம்மா..
“லைட்டா பசிக்குது.. அதனால தான்..”
“பிளாஸ்க்ல டீ இருக்கு.. எடுத்துக்கோ..”
“ஹ்ம்ம்..”
“பிஸ்கட் தரவா..?”
“வேணாம் மா.. டீ போதும்..” என்று டீயை எடுத்துக்கொண்டு.. அவளுக்கு மட்டும் புரியும் குரலில் மெல்ல கேட்டேன்..
“ஜூஸ் ஏதும் இல்லையா…?”
கேட்ட உடனே என்னைப் பார்த்து முறைத்தாள்.. பின்னர் மெல்ல சிரித்துக் கொண்டு வேலைகளில் மூழ்கினாள்..
நான் வெளியே வந்து அப்பாவுடன் பேசிக்கொண்டு டீ குடிக்க ஆரம்பித்தேன்..
சற்று நேரத்தில் அண்ணா எழுந்து வந்தான்..
“இன்னக்கி 8.30 மணிக்கே கெளம்பனும் பா.. நானும் உங்க கூடவே வந்துடுறேன்..”
“சரிப்பா..”
சிவா..! நீ இன்னக்கி கார சர்வீஸ் ல விட்று..”
“ஓகே ண்ணா..”
“அங்கேயே இருந்து எல்லாமே சரியா பாத்து பண்ணிட்டு வா.. ஓகே..”
“ஓகே ண்ணா..”
எல்லோருமே நார்மலா தான் இருந்தார்கள்.. யாருக்குமே இரவு எனக்கும் அண்ணிக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று நினைத்து மனது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..
கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அண்ணனும் வேலைக்கு கிளம்ப.. நானும் காரை சர்வீஸ் விடுவதற்காக கிளம்பினேன்..
போகும் போது அழகான அண்ணியின் இனிப்பான இதழில் இருந்து ஒரு முத்தத்தினை பறித்துக் கொண்டு செல்லலாம் என்று ஆசை வரவே.. அவளை அண்ணனின் கார் சாவியினை எடுத்துத் தருமாறு கேட்டுவிட்டு நான் கார் கரேஜ்ஜுக்குள் சென்றேன்..
அவள் சற்று நேரத்தில் அங்கு வந்தாள்..
“சிவா.. கார் சாவி எங்கேயுமே இல்ல.. கார்ல இருக்கா பாரு..”
“இதோ.. இங்க இருக்கு…”
என்றவாறு கையில் இருந்த சாவியை காட்டினேன்..
“பொறுக்கி.. எதுக்குடா பொய் சொன்ன…?”
“சாவிய அண்ணாவே குடுத்துட்டு போய்ட்டான்..”
“சோ.. எதுக்காக இந்த ட்ராமா….?”
“யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல் அண்ணி.. லுக்கிங் சோ கோர்ஜஸ்..”
“அதுக்கு…?”
“இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தருமோ…?”
“விளையாடாத சிவா.. அம்மா வந்துட போறாங்க..”
“அதெல்லாம் வர மாட்டாங்க..”
“வரலன்னாலும் பரவால்ல.. கிஸ் எல்லாம் கிடையாது.. ஒழுங்கா கெளம்பு..”
“கிஸ் பண்ணலன்னா வண்டி கெளம்பாது..”
“டேய்.. நீ என்னடா உன் பொண்டாட்டிகிட்ட கேக்குற மாதிரி கிஸ் கேக்குற…?”
அவள் கையைப் பிடித்து இழுத்து கட்டி அணைத்தேன்…
“நீ என் பொண்டாட்டி தான் டி..”
“டேய்ய்.. வர வர உனக்கு வாய்க் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டே போகுது..”
“ஐ லவ் யூ டி பொண்டாட்டி..”
“இது எப்ப இருந்து…?”
“எது..?”
“சார் எப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க…?”
“அது பர்ஸ்ட் டைம் பாத்தப்பவே பண்ணிக்கிட்டேன்.. மனசால…”
“அப்ப மனசால கிஸ்ஸும் பண்ணிக்கோ.. இப்ப என்ன விடு.. நா போகணும்..”
“அப்ப கிஸ் பண்ண வேணாமா…?”
“வேணாம்..”
“ஓகே..”
அவளை கட்டி அணைத்திருந்த கையை தளர்த்தி அவளை விலக்கி விட்டு கோபமாக காரில் ஏறினேன்.. அவள் ஷட்டரில் வந்து தட்டியும் திறக்காமல் அங்கிருந்து கிளம்பினேன்..
போகும் வழி எங்கும் அவளது வாட்ஸாப் மெசேஜ்கள் வந்து குமிந்த வண்ணமாக இருந்தன.. நான் காரை சர்வீஸில் விட்டு விட்டு அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து போனை எடுத்து வாட்ஸாப் ஓபன் செய்தேன்..
அவளிடம் இருந்து நிறைய ஸாரி மெசேஜ்கள்..
“என்கிட்ட எதுக்கு ஸாரி கேக்குறீங்க..?”
நான் ரிப்ளை செய்தேன்..
“இங்க பாரு சிவா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. பெரிய தப்பு பண்ண மாதிரி பீலிங்கா இருக்கு.. அத விட எதுவுமே நடக்காத மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுல நீ வேற கிஸ் அது இதுன்னு இன்னும் என்ன கஷ்டப்படுத்தற..”
“நா நெனச்சது தான்.. மார்னிங் இதையே தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்..”
“தப்பு பண்ணும் போது எதுவுமே தெரியாது சிவா.. ஆனா அப்புறமா யோசிச்சி பாத்தா தான் நாம செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு புரியும்..”
“சரி ஓகே.. கிஸ் கேட்டதுக்கு ஸாரி.. இனிமே இப்புடி நடக்காது.. பை..”
“புரிஞ்சிக்கோ சிவா.. இதுல கோவ பட எதுவுமே இல்ல.. ஒரு பொண்ணா என் நிலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரு.. கட்டுன புருஷனுக்கு துரோகம் செய்றது ரொம்ப ரொம்ப பாவம்.. நானும் அந்த தப்ப பண்ணிட்டேன்.. ரொம்ப கில்ட்டியா இருக்கு.. எனக்கு அழுக அழுகையா வருது..”
நான் எதுவுமே ரிப்ளை பண்ணவில்லை.. அவளே தொடர்ந்தாள்..
“நீ பண்ண எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருந்திச்சு.. நீ என்ன ரொம்ப ஹாப்பியா பீல் பண்ண வச்ச.. உன்னால ரொம்ப வெட் ஆனேன்.. கிட்டத்தட்ட 7 8 தடவ டாப் பீல் எனக்கு கெடச்சிது.. அவர்கிட்ட இருந்து கிடைக்காத விஷயங்கள் உன்கிட்ட இருந்து கிடைச்சதனால என்னால எதுவுமே பண்ண முடியல.. உன்ன எங்கேயுமே என்னால தடுக்க முடியல.. அதனால அந்த சிடுவேஷன்ல என்னையும் மீறி எல்லாமே நடந்திருச்சு.. அதுக்காக திரும்ப திரும்ப இந்த தப்ப பண்ண வைக்காத.. ப்ளீஸ்..”
“சரி ஓகே.. பை..”
“எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சிக்காத இடியட்.. பை..”
நான் அவளிடம் கோபமாக பேசினாலும் அவளது நிலமை எனக்கு நன்றாகவே புரிந்தது.. எந்த ஒரு பெண்ணும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் லேசாக சறுக்குவார்கள்.. அதனை வைத்து அவர்களை தப்பு சொல்ல முடியாது.. ஆனால், அவர்கள் அதே தப்பினை எந்த ஒரு கில்ட்டி பீலிங்கும் இல்லாமல் தொடர்ந்து செய்வார்களேயாக இருந்தால் மாத்திரமே அவர்கள் தப்பானவர்களாக இருப்பார்கள்.. அண்ணி ரொம்ப நல்லவள்.. நேர்மையான ஒரு பெண் அவள்.. எவருக்கும் சிக்காத கனி அவள்.. ஆனால், அவள் என் அருகிலேயே இருந்ததனால் பேசிப் பேசியே கரெக்ட் பண்ணி அவளை நான் தான் இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருந்தேன்.. அவளும் கொழுந்தன் தானே என்று ஒரு மன நிலையில் என்னுடன் க்ளோஸாக பழகியதன் விளைவு தான் இது..
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு..
“கோவம் இல்ல அண்ணி.. எனக்கும் கில்ட்டி பீலிங்கா தான் இருக்கு.. ஐ அண்டர்ஸ்டேண்ட் யூ..